குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இந்திய செய்திகள்

தமிழ்செம்மொழி ஆய்வு நிறுவனம் எங்கே? அறிஞர்களின் கேள்வி வலுத்து வருகிறது

  14.06.2011. முந்தியமுதல்வர் செம்மொழி மாநாட்டை நடத்திக்கொண்டு தமிழர்களை அழியிட்டார். புதியவர் தமிழருக்காக குரல் கொடுத்துக்கொணண்டு செம்மொழி ஆய்வுமையத்தை மூடிவிட்டார் அப்போ தமிழகத்தில் முதல்வர்ஆகுபவர்கள் தமிழை அழிப்பவர்களா?

மேலும் வாசிக்க...
 

முதல்வரை சந்தித்த திரை நட்சத்திரங்கள்

 05.06.2011--தமிழக முதல்வர் செயலலிதாவை நடிகர்கள் கமல், பிரபு, விசய் உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் பேசினர்

மேலும் வாசிக்க...
 

நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை -இலங்கையின் மனச்சாட்சியோடு சம்பந்தப்பட்டது.

04 .06. 2011த.ஆ.2042--  நிமால்கா பெர்ணாண்டோ-- சிறுவர்களை வீடுகளிலிருந்து இழுத்துச் சென்று போரில் ஈடுபடுத்தினார்கள். இவ்வாறான பொறுப்பற்ற விதத்தில் ஒரு தலைமைத்துவம் தொடர்ந்து செயற்படுவதை நாம் ஊட்டி வளர்க்க முடியுமா?

மேலும் வாசிக்க...
 

அலைக்கற்றை அலையில் அடுத்து தயாநிதி மாறன்.

 02 .06.2011--  450 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அலைக்கற்றை ஊழலில் தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக பிரமுகருமான ஆ.ரசா.

மேலும் வாசிக்க...
 

திரையுலகினரின் பாராட்டு விழாவில் பங்கேற்க - செயலலிதா மறுப்பு .திரையுலகத்தினரின் பசப்புஉடைப்வு.

02.06.2011--  திரையுலகத்தினரின் பாராட்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று முதல்வர் செயலலிதா கூறிவிட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போல இந்நாள் முதல்வர் செயலலிதாவிடம் யால்ரா பலிக்காததால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் திரையுலக முக்கியஸ்தர்கள்.

மேலும் வாசிக்க...
 

ஈழத்திற்கு வருமாறு ஜெயலலிதாவை அழைக்க இலங்கை அரசு திட்டம்?

 

வடக்கின் தமிழ் மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாட இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அழைப்பொன்றை விடுப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

காதலர் தினம்: 2,000 போலீஸ் குவிப்பு

பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மெரினா கடற்கரை, சாந்தோம் கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் அண்ணாநகர் டவர் பூங்கா, திரு.வி.க. பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெருந்திரளான அளவில் காதலர்கள் ஒன்று கூடி தங்கள் அன்பை பகிர்ந்து கொள்வார்கள்.

மேலும் வாசிக்க...
 

திருக்குறள் பேரவை சார்பில் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி பட்டம் !

உலக திருக்குறள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி பட்டம் வழங்கப்பட உள்ளது. இது குறித்து உலக திருக்குறள் பேரவை தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது குன்றக்குடி அடிகளாரால் துவங்கப்பட்ட திருக்குறள் பேரவை, தற்போது உலக திருக்குறள் பேரவையாக வளர்ந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

மகாத்மா காந்தியின் எஞ்சியுள்ள அஸ்தி தென்னாபிரிக்காவில்

இலா காந்தி- காந்தியின் பேத்தி1948 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் அஸ்தியை பல நாட்டு அரசுகளின் சார்பில் அவற்றின் தலைவர்கள் தத்தமது நாடுகளுக்கு கொண்டு சென்றார்கள்.

மேலும் வாசிக்க...
 

இந்திய இராணுவத் தளபதியின் இராணுவச் செயலர் மீது விசாரணை

நில பேரம் தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய இராணுவத் தளபதியின் இராணுவச் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷுக்கு எதிராக, ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 34 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.