குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இந்திய செய்திகள்

நாட்டின் மக்கள் தொகை 121 கோடி

சனி, 16.07.2011 --17:09 0    கிராமங்களில் மக்கள் தொகை குறைகிறது இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என்றும், இவர் களில் 70 சதவிகிதம் பேர் கிராமங்களில் வசிப்பதாகவும் மக்கள் தொகை கணக்கெ டுப்பின் மூலம் தெரிய வந்து உள்ளது.

மேலும் வாசிக்க...
 

பத்திரிகா தர்மம்

15.07.2011கடந்த 29 ஆம் தேதியன்று புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு சில பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந் துரையாடினார்.  சென்னையைச் சேர்ந்த பத் திரிகை ஆசிரியர்கள் எவரும் இக்கலந்துரை யாடலுக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் வாசிக்க...
 

எங்கள் நாட்டில் வெடித்தபோது வேடிக்கை பார்த்த இந்தியாவில் தொடர்குண்டுவெடிப்பு.

14.07.2011  அமீர் காசிப்பின் பிறந்த நாளான்று தாக்குதல் ..5ஆம் இணைப்பு:-மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 114 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

பிரணாப் முகர்யி கருணாநிதி இன்று காலை சென்னையில் சந்திப்பு. திமுக காங்கிரசு உறவு வலுவாக உள்ளது

09.07. 2011  சென்னையில் கோபாலபுரத்தில் இருக்கிற கலைஞர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான பிரணாப்முகர்ஜி கலைஞர் கருணாநிதியைச் இன்று காலை சந்தித்துப் பேசினார்.

மேலும் வாசிக்க...
 

இந்தியாவிற்கு ஆக்கபூர்வமான தலைமை தேவை: அப்துல் கலாம்

06.07.2011-2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக்க ஏராளமான எண்ணிக்கையில் ஆக்கபூர்வமான தலைவர்கள் தேவை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பாதாள அறைகளில் கோடி கோடியாக தங்கமும் ரத்தினங்களும் மதிப்பு ஒரு லட்

திருவனந்தபுரம், ஜூலை. 3 - திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பாதாள அறையில் தோண்ட தோண்ட தங்க நகை களும், நவரத்தின கற்கள் பதிக் கப்பட்ட நகைகளும் குவியல் குவியல்களாகக் கிடைத்துள்ளன. இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுமாம்.

மேலும் வாசிக்க...
 

சன் டிவி தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா சென்னை விமான நிலையத்தில் கைது.

04 ஆடி 2011  சன் டிவியின் தலைமைச் செயல் அதிகாரியும், கலாநிதிமாறனின் கல்லூரி நண்பருமாகிய ஹன்ஸ்குமார் சக்ஸ்ஷேனா மோசடி வழக்கொன்றில் சென்னை விமான நிலையத்தில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்க்காவல் இணைய இதழ் தொடக்க விழா

புதுச்சேரி தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்க்காவல் என்னும் இணைய இதழ் தொடக்கவிழா புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் வரும் 15ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

கனிமொழியின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன - கருணாநிதி கவலை

23 .06. 2011  -தி.மு.க., காங்கிரசு உறவில் எந்தப் பிரச்னையும் இல்லை ..யாமீன் மறுக்கப்பட்ட கனிமொழி டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை புதன் கிழமை சிறையில் சந்தித்துப் பேசிய கருணாநிதி இரவு சென்னை திரும்பினார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் இலங்கை அகதி மாணவர்களை சேர்க்க அனுமதி இறுதிவாசகங்கள் சட்டச்சிக்கலா?

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு முடித்து தேர்வு பெற்ற தகுதியான இலங்கை அகதி மாணவர்களை என்ஜினீயரிங் கல்லூரிகளில் நேரடியாக 2 ம் ஆண்டில் சேர்க்க அனுமதி

மேலும் வாசிக்க...
 
பக்கம் 33 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.