குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 18 ம் திகதி செவ்வாய் கிழமை .

இந்திய செய்திகள்

தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் பூண்டி கலைவாணன் குண்டர் சட்டத்தில் கைது.

06.08. 2011  தமிழகம் முழுக்க உள்ளூர் கேபிள் சேவைகள் முடக்கியது தமிழக காவற்துறை:-
கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு நெருகமானவருமான பூண்டி கலைவாணனை தமிழக காவற்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தின் இயற்கை சின்னங்களான மரகதப் புறா, வரை ஆடு பாதுகாக்கப்படுமா?

01.08.2011த.ஆ -2042-பனை மரம், செங்காந்தள் மலர், வரை ஆடு, மரகதப் புறா ஆகியவை தமிழக அரசு அறிவித்துள்ள இயற்கைச் சின்னங்களாக உள்ளன. இவற்றில் மரகதப் புறா, வரை ஆடுகள் அழிந்து வரும் உயிரினங்களாக கருதப்படுகின்றன.

மேலும் வாசிக்க...
 

இரண்டு கவர்ச்சி குலுக்கல் நடிகைகளின் சண்டை!

27.07.2011--  யார் இந்த சோனா? நான் பதில் சொல்லும் அளவுக்கு இவர் ஒரு நடிகையே அல்ல. நான் எதற்காக இவரிடம் பேச வேண்டும்? முதலில் அவருக்கு அடிப்படை நாகரீகம், மரியாதை ஏதாவது தெரிகிறதா? என்று சோனாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் நடிகை நமீதா.

மேலும் வாசிக்க...
 

அசத்துகின்றார் திகார்சிறையிலிருக்கும் ராசா திடுக்கிடுகின்றார்கள் பிரதமரும் சிதம்பரமும்.

26 .07. 2011  -சபாசு சிறையியிருக்கும் ராசா ஆடிபோலிருக்கும் ஆட்சியிலிருக்கும் காங்கிறசு..ராசா வாதத்தால் பிரதமர் - சிதம்பரத்திற்கு நெருக்கடி.பிரதமர்

மேலும் வாசிக்க...
 

திமுக தொடங்கியது வேட்டை. - வசந்தன்.

25.07.2011--கடந்த அதிமுக ஆட்சியின் போது கலைஞரின் கோபாலபுர வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த போலீசார் அத்துமீறி கலைஞரிடம் நடந்து கொண்டார்கள்.

மேலும் வாசிக்க...
 

பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - திமுக பொதுக்குழு தீர்மானம். வீழ்ந்தபின் வீரத்தீர்மானம்

24.07. 2011 இனப்படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் -திமுக பொதுக்குழு தீர்மானம்.இன்று காலை திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கோவையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் வாசிக்க...
 

அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு-

 18 .07. 2011 - தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடப்பாண்டிலும் தொடர வேண்டும். வருகிற 22ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

நாட்டின் மக்கள் தொகை 121 கோடி

சனி, 16.07.2011 --17:09 0    கிராமங்களில் மக்கள் தொகை குறைகிறது இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என்றும், இவர் களில் 70 சதவிகிதம் பேர் கிராமங்களில் வசிப்பதாகவும் மக்கள் தொகை கணக்கெ டுப்பின் மூலம் தெரிய வந்து உள்ளது.

மேலும் வாசிக்க...
 

பத்திரிகா தர்மம்

15.07.2011கடந்த 29 ஆம் தேதியன்று புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு சில பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந் துரையாடினார்.  சென்னையைச் சேர்ந்த பத் திரிகை ஆசிரியர்கள் எவரும் இக்கலந்துரை யாடலுக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் வாசிக்க...
 

எங்கள் நாட்டில் வெடித்தபோது வேடிக்கை பார்த்த இந்தியாவில் தொடர்குண்டுவெடிப்பு.

14.07.2011  அமீர் காசிப்பின் பிறந்த நாளான்று தாக்குதல் ..5ஆம் இணைப்பு:-மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 114 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 32 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.