குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

பூநகரி பிரதேசசபையிலும் த.தே.கூ.வெற்றிஉதயசூரியன் 6 வெற்றிலை 4 பொ.சிறிகந்தராசாஅவர்கள் 993 வாக்குகள்

 24.07.2011-  .பூநகரி பிரதேசசபையிலும் த.தே.கூ 6 ஆசனங்களையும்பெற்று வெற்றி     கரச்சி பிரதேசசபையில் கூட்டமைப்பு 18609 வாக்குகளைப் பெற்று  15 ஆசனங்களும் கிடைத்திருக்கிறது.6069 வாக்குகளைப் பெற்று அரசு 4ஆசனங்களையும் பெற்றிருக்கிறது. பூநகரியில் பொன்னம்பலம்.சிறிகந்தராசா 993 வாக்குகளைப்பெற்று மூன்றாம் நிலையில் உள்ளார். அவருடன் தொடர்புகொள்ளவும்  வாழ்த்துக்களைத் தெரிவித்தக்கொள்ளவும்    கைப்பேசி இலக்கம்0094778046972-0094770419168   சவுதிஎன்றழைக்கப்படும். தர்மகுலசிங்கம்1192  சிறிறைஞ்சன் ஆசிரியர் 1031 வாக்குகளையும்   பூநகரிசித்தங்குறிச்சி பொ.சிறிகந்தராசா 993(யாழ். இந்துவின் முந்நாள் அதிபர்) கிராஞ்சிக்கோணேசு 958  தி.வர்ணஆனந்தன் 931(தில்லைநாதன் ஆசிரியரின்மகன்)பூநகரி ஆலங்கேணி அய்யம்பிள்ளை 746

பளை (பச்சிலைப்பள்ளியையும்)த.வி.கூ உதயசூரின் வெற்றிபெற்றுவிட்டது. 1617 உதயசூரியனுக்கும் வெற்றிலைக்கு 1106 வாக்குகள் கிடைக்கப்பெற்று முடிவுகள் அறிவிக்கும் நிலைகாணப்படுகிறது. இது கூட்டமைப்பும் இணைந்து வென்ற வெற்றியாகும் அடாவடித்தனம் அடிவாங்கிவிட்டது. பூநகரி  பிரதேசசபைக்கு கடும் போட்டி நிலவுகிறது.  உதயசூரியன்  சின்னத்திற்கு  3818  வாக்குகளும் வெற்றிலைக்கு 3517  பெற்று   கடும்நிலைகாணப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டம்

கரைச்சி பிரதேச சபை

 இலங்கை தமிழரசுக் கட்சி - 15 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 04 ஆசனங்கள்64

கிளிநொச்சி மாவட்டம்

பூநகரி பிரதேச சபை ----- தமிழர் விடுதலைக் கூட்டணி - 06 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 04 ஆசனங்கள்பொ.சிறிகந்தராசா 933 வாக்குகள் பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம்

 

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

 தமிழர் விடுதலைக் கூட்டணி - 06 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 03 ஆசனங்கள்

யாழ் யாழ்ப்பாணம் மாவட்டம்

பருத்தித்துறை நகர சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டம்

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 15 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 03 ஆசனங்கள்

 24
யாழ்ப்பாணம் மாவட்டம்

சாவகச்சேரி நகர சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 09 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்

 23
யாழ்ப்பாணம் மாவட்டம்

நல்லூர் பிரதேச சபை

 
இலங்கை தமிழரசுக் கட்சி - 10 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி - 12 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம் 57

யாழ்ப்பாணம் மாவட்டம்

ஊர்காவற்துறை பிரதேச சபை

 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 04 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி - 01 ஆசனம்

மாவட்டம்

வல்வெட்டித்துறை நகர சபை

 இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02

யாழ் மாவட்டம்

நெடுந்தீவு பிரதேச சபை

 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 01 ஆசனம்யாழ்ப்பாணம் மாவட்டம்

வேலணை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி - 03 ஆசனங்கள்

முல்லைத்தீவு மாவட்டம்

துணுக்காய் பிரதேச சபை

 இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்
பிரசைகள் முன்னணி - 02 ஆசனங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை

 இலங்கை தமிழரசுக் கட்சி - 12 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 04 ஆசனங்கள்

 19 யாழ்ப்பாணம் மாவட்டம்

வலிகாமம் வடக்கு பிரதேச சபை

 இலங்கை தமிழரசுக் கட்சி - 15 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 06 ஆசனங்கள்

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை

 இலங்கை தமிழரசுக் கட்சி - 05 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 03 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

யாழ்ப்பாணம் மாவட்டம்

காரைநகர் பிரதேச சபை

 இலங்கை தமிழரசுக் கட்சி - 03 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 01 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

திருகோணமலை மாவட்டம்

சேருவில பிரதேச சபை

 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

இலங்கை தமிழரசுக் கட்சி - 01 ஆசனம்

34யாழ்ப்பாணம் மாவட்டம்

வலிகாமம் தென் கிழக்கு பிரதேச சபை

 இலங்கை தமிழரசுக் கட்சி - 13 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 03 ஆசனங்கள்

அம்பாறை மாவட்டம்

காரைதீவு பிரதேச சபை

 இலங்கை தமிழரசுக் கட்சி - 04 ஆசனங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்

யாழ்ப்பாணம் மாவட்டம்

பருத்தித்துறை பிரதேச சபை

 இலங்கை தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டம்

வலிகாமம் மேற்கு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 11 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 03 ஆசனங்கள்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.