குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 27 ம் திகதி செவ்வாய் கிழமை .

பூநகரி சித்தன்குறிச்சி ஞானிமடத்தில் 76 விழுக்காடு வாக்களிப்பு

 24.07.2011.த.ஆ.2042-பூநகரி-சித்தன்குறிச்சி ஞானிமடத்தில் 245 வாக்குக்கள் வாக்களார் இடாப்பில்  அங்கிகரிக்கப்பட்ட இருந்ததாகவும் அதில்167 வாக்காளர்கள் வந்து வாக்களித்ததாகவும்  தேர்தல் கடமைகளில் இருந்தோர் அறியத்தந்தனர். 76 விழுக்காடு வாக்களிப்பு நிகழ்ந்துள்ளது. கறுக்காத்தீவிலும் மக்கள் உற்சாகமாக வாக்களித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
கறுக்காத்தீவில் இருதரப்பு வேட்பாளர்கள்  ஓரே ஊரில் இருந்தமையால்  அங்குவாக்குகள் சிதறியிருக்க வாய்ப்புகள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஆலங்கேணி போன்ற இடங்களில் வாக்களிக்க தமக்கு போதிய விபரம் போதாது இருந்தது என்று கவலைப் பட்டதாகவும் கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தாம் எந்தப்பக்கம் என்று காட்டவிரும்பாத ஒரு தொகுதியினரும்  காணப்பட்டதால் அதிக கழிவுவாக்குகளும்  இப்பிரதேசசபையில் விழலாம் என்றும் எதிர்பார்க்கலாம். கணபதிப்பிள்ளை.கணேசு அவர்களும் ஒரு வேட்பாளர் அவர்களை நேற்றைய தினம் இராணுவத்தினர் விசாரணை செய்து விட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனையபகுதிகளிலும் வில்லடி பரம்பன்கிராய் வாக்களர்கள் அக்கறையுடன் வாக்களித்ததாகவும் ஏனையபூநகரிப் பிரதேசசபைப் பகுதிகளிலுாக 75 விழுக்காடு வாக்குப் பதிவாகியருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.