குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

சுவிசில் உதயமாகும் உயரமான விடுதி( கொட்டல்)உலகில் இது தான் உயரம் (டாப்)

உலகிலேயே மிக உயரமான கொட்டல் சுவிட்சர்லாந்தில் அமைய உள்ளதால், அதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.10.04.2015

சுவிசு மண்டலங்களில் ஒன்றான Graubünden-ல் உள்ள வால்ஸ்(Vals) என்ற நகரத்தில் தான் இந்த ஹொட்டல் அமைய உள்ளது.

நியூயோர்க்கை சேர்ந்த உலக புகழ்பெற்ற கட்டிட பொறியாளரான Thom Mayne என்பவர் இந்த கட்டிடத்திற்கு வடிவம் அமைக்க உள்ளார்.

சுமார் 1250 அடிகள் உயரம் உள்ள இந்த ஹொட்டலுக்கு, வால்ஸ் நகரத்தின் பின்கோடு(Pincode) எண்ணான 7132 என்பதையே பெயராக வைக்கப்பட்டுள்ளது.

107 அறைகளை கொண்ட இந்த ஹொட்டலில் ஒரு இரவு தங்க சுமார் 1000 டொலர்கள் முதல் 24 ஆயிரம் டொலர்கள் வரை கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொட்டலில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு, சுற்றி உள்ள மலைகளை கண்டு ரசிப்பது போல் அமைக்கப்படும்.

தங்கும் அறைகள் மட்டுமின்றி, அனைத்து நாட்டு உணவுகளும் கிடைக்கும் நவீன கொட்டல், அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், புத்தக மையம், நீச்சல் குளங்கள், மதுபான கூடம் என சகல வசதிகளும் உள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

உலக கொட்டல்களுக்கு சவாலாக வரும் இந்த கொட்டலை கட்டி முடிக்க சுமார் 313 மில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

தற்போது கட்டுமானப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து கொட்டல் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.