குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

வடமராட்சியில் துப்பாக்கிகள் சகிதம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டபடையினர்பொதுமக்கள்துரத்தி

 16 .07. 2011 - இது சனநாயகபோராட்டமாகமாறவேண்டும்.  என நம்பப்படுகின்றவர்கள் மீது மக்கள் தாக்குதல் வடமராட்சிப் பகுதியில் இரவு வேளையில் துப்பாக்கிகள் சகிதம் சென்ற படையினர் என நம்பப்படுகின்ற மூவர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பதிலுக்கு இளைஞர் குழுக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. வடமராட்சியின் வல்வெட்டிப் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அப்பகுதியைச் சேர்ந்த உள்ளுர் இளைஞர் ஒருவர் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படுகின்ற படையினர் மூவர் மதுபோதையில்
பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வீதியால் சென்ற பெண்கள் மீதும் அவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
 
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும் அவர்கள் கெடுபிடிகளைக் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஊர் மக்கள் திரண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக வந்த மோட்டார் சைக்கிள் என்பவற்றை விட்டு விட்டு இவர்கள் தப்பியோடியுள்ளனர்.
 
அவ்வேளையிலேயே அவர்களால் எடுத்து வரப்பட்டிருந்த ரீ. 56 ரகத் துப்பாக்கி, இராணுவக் காலணி என்பவை மீட்கப்பட்டிருக்கின்றன. பின்னர் இவை அப்பகுதி மக்களால் பொலிசாரிடம் ஒப்படைப்பக்கட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே தப்பியோடிய படையினர் மீது ஊர் மக்கள் துரத்தித் துரத்தி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.