குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சுவிசு மாப்பிளைக்கு தங்கவிலங்கு வங்கிவீடுசிறை வாகனமும் பயணச்சிறை பெண்வீட்டாரின் கௌரவசீதணமாம்

சுவிசு மாப்பிளைக்கு நல்லசீதணமாம் சுகந்திரமோ சுழியமாம்.(0)
 எங்கள் எல்லாப் பிள்ளைகளுக்கும் சொந்தக்காணிக்குள் வீடாம்.

 மாதம்மாதம் வங்கிக்கு கட்டும் தொகை வீட்டுக்கடனின்  வட்டித்தொகையாம்
 இது தொடங்குவதிலிருந்து  இருபத்தைந்து ஆண்டுகள் தொடருமாம்.

 

தங்கநகை ஆபரணங்கள்  பெண்ணை அலங்கரிக்கும் ஆடவனை
 அடிக்கடி அதுவருத்தும் எத்தனை பவுணுடன் வந்தேன் தெரியுமா?

விரும்பிய இடத்தில் வசிக்கமுடியாது வங்கிவீட்டிலேதான் வாழமுடியும்
 நாங்கள் கொடுத்தவாகனத்தில் தான் மாப்பிள்ளை போய்வருவார்.

கொடுத்தவர் போலும் எடுத்தவர்போலும் நடத்துவது தவறுதானே
 பெண்ணோடு வாழஒப்புக்கொண்டவரை பொருளோடு வாழவைத்து
வாழ்வை வளமாக்காது சிதைப்பது சீதணச்சிறையாகும்.

மணமக்களது வாழ்வை நலமாக்க மாற்றுவழிதேடுவோம்
மதில்கட்டி வாழ்ந்தோரின் மடமை தவிர்ப்போம்.

மேலத்தேசத்தில் பலமாறுதல் கொண்டோம் தவறானதையே தொடர்கின்றோம்.
சமயத்தில்தவறு மொழியில் தவறு பண்பாட்டில் தவறு வாழ்வியல் தவறு
எல்லாத் தவறும் அறியப்படாது தொடர்வது தவறாகும்.

சரியானதைத் தேடுவோம் தொடருவோம் வாரீர்.

குமரிநாட்டான்.சுவிசு-03.07.2011

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.