குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

உலகின் இளம் பணக்காரர் பட்டியல்: சீன பெண் தொழிலதிபர் முதலிடம்; சொத்து மதிப்பு ரூ.8200 கோடி

பீயிங்: உலகிலேயே மிக இளம் கோடீசுவரர்கள் பட்டியலில் 24 வயதான ஒரு சீன இளம்பெண் முதலிடத்தை பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.8200  கோடி.

இதன்மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் டஸ்டீன் மாஸ்கோவிட்ஸை பின்னுக்கு தள்ளிவிட்டார். சீனாவில் உயர் அடுக்குமாடி  குடியிருப்புகளை கட்டி தரும் லோகன் பிராப்பர்டி நிறுவனம், உலகின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை  நிர்வாக அதிகாரி ஜி ஹைபெங்கின் மகள் கீ பெரன்னா ஹோய் திங் (24). இந்நிறுவனத்தில் பெரன்னா ஹோய் தலைமை இயக்குநராக உள்ளார்.

 

ஜி ஹைபெங்கின் குடும்ப அறக்கட்டளை மூலம் இயங்கி வரும் இந்நிறுவனத்தில், பெரன்னா ஹோய்க்கு 85 சதவீத பங்குகள் உள்ளன. இதன் மொத்த மதிப்பு  ரூ.8200 கோடியாகும். இதன்மூலம் உலகின் இளம் பணக்காரர் பட்டியலில் பெரன்னா முதலிடத்தைப் பிடிக்கிறார்.

 

இளம் தொழிலதிபர்களின் சொத்து மதிப்பில்  பேஸ்புக் நிறுவன இணை நிறுவனர் டஸ்டீன் மாஸ்கோவிட்ஸை இவர் பின்னுக்கு தள்ளிவிட்டார் என்று சீனப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.