குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலகின் மிக மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு ஃபிஜி. சோகமான நாடு ஈராக்! ஆய்வுத் தகவல்..

01.01.2015- உலக அளவில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மக்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்த சர்வே ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த சர்வே முடிவு நேற்று வெளியானது. இதில் உலக அளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் பிஜி நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், மிகவும் சோகமாக இருப்பவர்கள் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மகிழ்ச்சியில் இருக்கும் நாட்டு மக்கள் யார் என்ற கருத்துக்கணிப்பு ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2014ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நாட்டு மக்கள் என்ற பெருமையை பிஜி மக்கள் பெற்றுள்ளனர்.

மொத்தம் 65 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் 75%மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக பிஜி நாட்டினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் உலக அளவில் மிகவும் சோகமாக வாழும் மக்கள் ஈராக் நாட்டு மக்கள்தான். ஈராக்கில் 92% மக்கள் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கை இல்லை என்று கூறியுள்ளனர்

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.