குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இலங்கையின் உள்நாட்;டு போர் குற்றங்கள் மலேசிய நாடாளுமன்றத்தில் ஒலித்தவை:-

22 .06. 2011.த.ஆ.2042--  எதிர்க்கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை சபாநாயகர் அமின் முலியா நிராகரித் துள்ளார்.இலங்கையின் உள்நாட்;டு போர் குற்றங்கள் தொடர்பாக மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை சபாநாயகர் அமின் முலியா நிராகரித்துள்ளார்.  இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினை எனவு கூறிய சபாநாயகர் அதனை நிராகரித்துள்ளார்.
 
மலேசிய நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு எதிராக தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளமையை நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் சுட்டிக்காட்டினார். மலேசிய நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் மற்றும் பர்மா பிரச்சினைகள் அடிக்கடி விவாதிக்கப்படும். அப்படியாயின் ஏன் இலங்கை பிரச்சினை விவாதிக்க கூடாது என குலசேகரன் கேள்வி எழுப்;பியுள்ளார். 2009 ஆம் ஆண்டு முடிடைந்த 26 கால யுத்தத்தில், தமிழ் மக்கள் பல துயரங்களை அனுபவித்துள்ளனர்.
 
இலங்கையில் 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். 80 ஆயிரம் பெண்கள் விதவை ஆக்கப்பட்டுள்ளனர். சரண் அடைந்த 5 ஆயிரம் போராளிகளுக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை. பல பெண்கள் குழந்தை பாலிய வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட போரில்,  ஒரு லட்சத்திற்கும் அதிகாமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.