1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்
6. பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
8. வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
9. முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.
10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது
13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
14. இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
15. ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
17. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
18. பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
19. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
20. உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
21. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது. —
12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது
13. ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
14. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
15. ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
17. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
18. இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாவது ஜோதிடப் புத்தகங்கள்தான்.
19. தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சட்டசபைத் தொகுதி சென்னையிலுள்ள வில்லிவாக்கம்.
20. சலவைக்கல்லுக்குப் பெயர் பெற்ற நாடு இத்தாலி.
21. உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.
22. ஆமை நிலத்தில்தான் மெதுவாகச் செல்லுமே தவிர நீரில் வேகமாக நீந்தும்.
23. உலகிலேயே மினரல் வாட்டர் அதிகம் பயன்படுத்துபவர்கள் ரஷ்யர்கள்தான்.
24. தாய்லாந்து நாட்டில் மீன் சண்டை ஒரு பிரபலமான விளையாட்டு.
25.அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் 12 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
26. உலகிலேயே அதிகமாக சேமிப்பவர்கள் சிங்கப்பூர்க்காரர்கள்தான்.
27. தீபாவளி கொண்டாட்டங்களைப் போலவே, பிரேசில் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.
28. பசுக்களின் பாதுக்காப்புக்கு சட்டம் கொண்டுள்ள ஒரே நாடு, இந்தியா.
29. கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
30. எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை அடைந்த முதல் இந்தியர் நாவாங் கோம்பு.
31. பேனாவைக் கண்டுப்பிடித்தவர் லூயிஸ் ஜே வாட்டர்மேன்.
32. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி பச்சேந்திரி பால்.
33. சைகை மொழியைத் கண்டுபிடித்தவர் ஆல்பே சார்லஸ் மைக்கேல் (பிரான்ஸ்).
34. மனிதர்களின் புருவத்தில் சராசரியாக 550 முடிகள் இருக்கும்.
35. பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
36. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
37. உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
38. பனிக்கட்டிகளில் 90 சதவீதம் காற்றுதான்!
39. உலகின் மிக லேசான பாலூட்டி ‘பம்பிள்பி பேட்’ என்கிற வௌவால். இதன் எடை 2 ஜெம்ஸ் மிட்டாய்கள் அளவுக்குத்தான் இருக்கும்!
40. அந்துப்பூச்சிகளால் பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும் பரஸ்பர வாசனையை உணர முடியும்.
41. தன் சிலையை தானே உருவாக்கியிருக்கிறார் ஹானானுமா மஸாகிச்சி என்ற ஜப்பானிய சிற்பி. தன்னுடைய முடி, பற்கள் மற்றும் நகங்களையே பயன்படுத்தி அச்சு அசலாக அவரையே செய்தது தான் விசேஷம்!
42. சில வகை தவளைகளால் 50 அடி உயரம் கூட காற்றிலே மிதக்க முடியும்.
43. சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து உறங்கும்.
44. வெட்டுக்கிளிகள் மனிதனைப் போல பெரிய உருவமாக இருந்தால், அவை ஒரே தாவலில் ஒரு கூடைப்பந்து மைதானத்தையே கடந்து விடும்!
45. அலிகேட்டர் முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழும்.
46. டிராகன்ஃப்ளை என்றதும்பியால் ஒரே நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் பார்க்க முடியும்.
47. குதிரைகள் விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்தே ஓடுகின்றன
II]
1) முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு – இங்கிலாந்து
2) குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் – குளோரோஃபார்ம்
3) மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது – மூளையில் உள்ள செல்கள்
4) எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது – இயற்கை வாயு
5) இத்தாலி நாட்டின் தேசிய மலர் – லில்லி
6) மின் விளக்கை கண்டுபிடித்தவர் – ஹம்ப்ளி டேவி
7) ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது – நெருப்பு கோழி
8) ஏறும்புகள் உள்ள வகைகள் – 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)
9) நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் – லூயிஸ் ஹெனபின்
10) ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது – ஜப்பான்
11) சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் – புதன்
12) சுறா மீனின் வாழ் நாள் – 20 முதுல் 30 ஆண்டுகள்
13) கொசுக்களில் 3500 வகை உள்ளது.