குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நளினியை விடுதலைசெய்ய ஆவனைசெய்யவில்லை இன்று விடுதலைக்காய் துடிப்பது தெரிகிறது.

18.06.2011.j.M-2042--டில்லிக்கம் அங்கும் இங்கும ஓடித்திரிகின்றார்கள். இலங்கையில் அடைபட்டு இருக்கும் மக்களையும் பார்த்துவிட்டு அவர்கள் நலமாக இருக்கின்றார்கள் என்றார்கள். யாரைப்பார்க்க ஏன் சென்றார்கள் என்பதை மறந்தார்கள்  பகைவரையும் உண்மையையும் மறந்தார்கள் மந்திரமாய் இருந்தார்கள். இலங்கைப்பிரசை்சனை தமிழகத் தேர்தலைத்தாக்காது என்றனர் ஏமாந்மனர். இதுவரையும் என்ன செய்தனர் தமிழ் என்று அரைக்கின்றனர் என்று மக்கள் எண்ணினர். கட்சி என்பதைவிட்டு மக்கள் மனச்சாட்சி என்பதைப்பார்த்தனர். திராவிடம் என்பதும் தீவிரமாய் போராடுவதும் தமது ஆடசிக்காய் அது வந்ததும் டெல்லிக்காய் உழைத்ததும் தமிழ்மக்களின் உள்ளங்களில் ஊசியால் குத்தியது போன்று உணர்ந்து உள்ளதைச் செய்தனர்.தமிழ்நாட்டில் கட்சிக்காகவும் தலைவர்களுக்காகவும் பணத்திற்காகவும் வாக்குபோடும் மக்கள் எதிர்காலத்தில் இல்லை இதுதான் இம்முறை நடந்த தேர்தலில் வென்றது என்பதே உண்மை. பழையகட்சியினர் எவரும் வெல்லவில்லை  இது புதியமாற்றம் தமிழகம் ஒன்றுபட்டால் வடக்கின் வாலாட்டம் கொட்டம் எல்லாம் அடங்கும்.பழையபல்லவிகளில் திருத்தமில்லை என்பது சட்டமன்றக்கட்டடம்
உபயோகப் படுத்தாமை உணர்த்துகிறது. சமச்சீர்க்கல்வி  சிக்ககலாக இழுபடுவதும் சிலசின்னங்களை அகற்றுவதும் தமிழர்களுக்கு பிடிக்காத நிலையாகவே இருக்கிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.