குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மாற்று இனத்தார் வசதியாய் இருக்க கடினமாய் உழைத்ததமிழர்கள் இன்று உயிரைக் கொடுத்து பிறஇனத்தவருக்கு சேவை

  16.06.2011-த.ஆ.2042--தமிழர்கள் உலகளவில்  உள்ள  பிறஇனத்தவர் உயர்விற்கு பலவழிகளில் உழைத்துள்ளோம். உழைக்கின்றோம். இது இலங்கை இந்தியா மலேசியா ஆபிரிக்கா மொறீசுயசு. இன்று இலங்கைத் தமிழர்களின் கடின உழைப்பும் மூளைகளும் தமிழர்களின் உயர்வுக்கு இதுவரை பயன்படவில்லை. போராளிகளாக்கி ஆயுதத்திற்கான பணமாக்கி பெற்றுக் கொண்டார்கள். பயங்கரவாதிகள் ஆக்கி அழிக்க ஒத்துழைத்தார்கள். பிடித்து அடைக்கவும் சித்திரவதைகள் நடக்கவும் யார்காரணம். இன்று விசாரணை வேண்டுமென்று துடிப்போரே. இன்று புனர்வாழ்வு ஒப்பந்த முறையில் எம்மைவைத்து பணம்பெறுகிறார்கள். எமது வீடுகளை எமது நாடுகளில் அழித்து விட்டு  வெளிநாடுகளில் சிறுகூடுகள் கொடுத்து பல கோடி பணம்கறப்பதோடு கடன்காறத் தமிழனாக ஒப்பந்தமும் செய்து வருகிறான். ஒட்டுமொத்தத்தில் என் உழைப்பு உன்வங்கிக்கு நான் இறக்கும் வரையும் கடன்காறன் இறந்தபின்னும் கடன்காறன். குமரிநாடு.நெற் இப்படிப்பார்ப்பது  மற்றவர்க்கு சிரிப்பிற்கிடமாக இருக்கலாம். நடக்கும் உண்மை இது.

இன்று யாழ்ப்பாணம் எமக்கு எமது பண்பாட்டிற்கு சொந்தமென்று நம்புவது அறிவுமடமைஅன்று. காரணம் இந்திய பண்பாடடுத்திட்டத்திற்குள் அது போய்விட்டது. யாழ்ப்பாணத்தில் கலாச்சாரமையம் என்ற போர்வையில் உள்ள திட்டம் பற்றி ஆராயவில்லை. அது தமிழர் கலாச்சாரமையம் என்றுதானே வரவேண்டும் ஏன் அப்படிவர எமது படித்தோர் பாடுபடவில்லை. தமிழர்கலாச்சாரமையம் அமைக்கப் பாடுபடவேண்டும். இதையெல்லாம் யோசிக்காது தனியே கட்டிடக் குத்தகையை நாம் மட்டும் எடுத்தால் போதும் என்று நடக்கிறது விடயம். தமிழகதமிழுணர்வாளர்கள் இன்றைய சூழ்நிலைப் பயன் பாட்டடிப்படையில் யெயலலிதாவைக் கொண்டு அதைச்சாதிக்கலாம். தமிழகத்தால் அரசியல் ரீதியக ஏதும் செய்ய அதிகாரமிலை. பண்பாடுரீதியாக அவர்கள் சாதிக்க நிறைய வாய்ப்புண்டு.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.