குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

இறந்த பெண் வயிற்றில் குழந்தையை வைத்து காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை

இத்தாலி: 36 வயது நிரம்பிய பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண் இத்தாலியிலுள்ள மில்லன்ஸ் சான் ரஃபேல் உடல் திடீர் உடல்நலகுறைவால் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்து செல்லப்படுகிறார். அவர் ஒரு 6 மாத கர்ப்பினி. அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

உடனடியாக மருத்துவர்கள் ஆலோசித்தனர். குழந்தையை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என முடிவு செய்தனர். அந்த பெண்ணின் சுவாசம் மற்றும் இரத்த ஓட்டத்தினை மருத்துவ கருவிகளின் உதவி கொண்டு செயற்கையாக இயக்க முடிவு செய்தனர். கடந்த 3 மாதங்களாக மருத்துவ கருவிகளுக்குள் செயற்கையாக உடல் உறுப்புகளை இயங்கச்செய்து இந்த மூன்று மாதங்களில் அந்த தாயின் இரைப்பையின் வழியாகவே அந்த குழந்தைக்கு உணவு வழங்கினர். கடந்த 18, டிசம்பர் 2014 அன்று 9 மாதம் நிறைவு பெற்ற நிலையில் மருத்துவர்கள் சிசேரியன் செய்து அந்த ஆண் குழந்தையை ஆரோக்கியமாக வெளியில் எடுத்தனர். குழந்தை 1.8 கிலோ எடையுடன் பிறந்தது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.