குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

2 ஆண்டுகளில் 621 கோடி சம்பாதித்த மனவளர்ச்சி குன்றிய பூனை!

அரிசோனா: அமெரிக்காவில் உள்ள பூனை ஒன்று காலிவுட் நடிகர்களை விட அதிகம் சம்பளம் வாங்குகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த தபதா பன்டென்சன்(29),  வளர்ச்சி குறைபாடுள்ள பூனை ஒன்றை வளர்த்து வருகிறார்.

டார்டார் சாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த பூனையின் சேட்டையை வீடியோ எடுத்து கடந்த 2012ம் ஆண்டு ரெட்டிட் மற்றும் யூடியூப்பில் வெளியிட்டார். அதன்மூலம் அந்த பூனை பிரபலமாகிவிட்டது.

பார்க்க கோபத்தில் இருப்பது போன்று தெரியம் அந்த பூனை விளம்பரங்கள், புத்தகங்கள் மற்றும்ஒரு படத்தில் கூட நடித்துவிட்டது. கடந்த 2 ஆண்டுகளில் அந்த பூனை 100 மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய ரூபாய் மதிப்பில சுமார் 621 கோடி) சம்பாதித்துள்ளது. மேலும் டார்டரை பிரபலமாக்கி கோடிக் கணக்கில் சம்பாதிக்க வைத்த பெருமை, மேனேஜர் பென் லாஷஸையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் நடிகர்,நடிகைகளை விட இந்த பூனை அதிகம் சம்பாதித்துள்ளது. மேலும் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவின் இந்த ஆண்டு வருமானம் 27.1 மில்லியன் டாலர், ஆனால் இந்த பூனையின் வருமானம் அதை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.