குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

சீனாவில் ஐபோன் 6 வைத்திருக்கும் பிச்சைக்காரர்கள் கைது!

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் மக்களை ஏமாற்றி பிச்சையெடுத்த பரம்பரை பிச்சைக்காரர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழிந்த ஆடை, சோகமான கதை, பிச்சைப் பாத்திரம் என்று சோகமாக நகரத்தெருக்களில் வலம் வரும் இவர்கள், விமானத்தில் சொகுசுப்பயணம் மேற்கொள்வது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அங்கு பிச்சையெடுத்த சிலரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஊர் ஊராக வேலைக்கு செல்வதாகவும், வீட்டுக்கு திரும்ப முடியாமல் வறுமையில் வாடுவதாகவும் சொன்ன பிச்சைக்காரர்கள் பிப்ரவரி 19ல் கொண்டாடப்பட இருக்கும் சீன புத்தாண்டு விழாவைக் கொண்டாட பணம் சேர்ப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதுவரை ஒவ்வொருவரும்130 டாலர் பணம் சேர்த்திருப்பதும், பிடிபட்ட ஒருவரிடம் ஐ போன் 6 ப்ளஸ் எனும் அதிநவீன செல்போன் இருந்ததும் காவல் துறையினரை அதிர்ச்சியடையச் செய்தது.

சீனாவில் பிச்சைக்காரர்கள் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், பிச்சை எடுப்பவர்கள் போலியானவர்கள் என்று 82.3 சதவீதம் பேர் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.