குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிசின் புதிய தேசிய கீதம்: தெரிவு செய்யப்பட்டுள்ள 7 படைப்புகள்

சுவிட்சர்லாந்தின் புதிய தேசிய கீதத்தினை உருவாக்கும் போட்டி ஒன்றினை அமைப்பாளர்கள் குழு ஒன்று மேற்கொண்டு வருகின்றது.

 

 

சுவிட்சர்லாந் பொது நல சங்கம் என்ற லாப நோக்கமற்ற அமைப்பு நடத்தும் இந்த போட்டியில் 200க்கும் மேலானோர் தங்களது படைப்பினை அனுப்பியுள்ளனர்.

அந்த 200 படைப்பில் இருந்து சிறந்ததை தேர்ந்தெடுக்க 18 பேர் கொண்ட இசையறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகிய நடுவர் குழு செயல்பட்டுள்ளது.

தற்போது இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 நபர்களின் படைப்புகளை வரும் வாரத்தில் சுவிஸின் தேசிய மொழிகளான பிரெஞ்ச், ஜேர்மன், இத்தாலியன் மற்றும் ரோமனில் மொழிமாற்றம் செய்யவுள்ளனர்.

இதையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் 3 இறுதி பாடல்களை இணையத்தில் வெளியிட்டு, மக்களின் வாக்குகளை வைத்து அடுத்த கட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும், குறுஞ்செய்தி மூலமாகவும் வாக்களிக்க ஏற்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இறுதியாக தெரிவு செய்யப்படும் தேசிய கீதம் எதுவென்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் வரும் செப்டம்பர் 12ம் திகதி தெரிந்து கொள்ளலாம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.