குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, சித்திரை(மேழம்) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

உலகைச் சுற்றி......

அமெரிக்காவில் மேரிலாண்ட் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக உள்ள இந்திய அமெரிக்கர் குமார் பி.பார்வே, அந்த சபையின் சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து கொள்கை குழுவின் தலைவர் ஆகிறார். இதற்கான அறிவிப்பை சபாநாயகர் மைக்கேல் புஸ்க் வெளியிட்டுள்ளார்.

* அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் ராகுல் குப்தா, மேற்கு வெர்ஜீனியாவில் பொது சுகாதாரத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அந்த துறைக்கான மந்திரிசபை செயலாளர் கேரன் எல்.பவுலிங் வெளியிட்டிருக்கிறார்.

* ஆப்கானிஸ்தானில் 1996-2001 ஆண்டுகளில் அமைந்திருந்த தலீபான்கள் ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்தது பாகிஸ்தான் செய்த முட்டாள்தனம் என அந்த நாட்டின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷரப் இப்போது கருத்து தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் தோன்றுவதற்கு மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும்தான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

* ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து பிரான்ஸ் போர் விமானங்கள் நேற்று குண்டு வீச்சு நடத்தியதாக அந்த நாட்டின் ராணுவ மந்திரி ஜீன் லீ டிரையன் நேற்று அறிவித்தார். ஆனால் சேத விவரம் குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘ஹேகுபிட்’ புயல் ஆபத்து காரணமாக ஆயிரக்கணக்கான கிழக்கு கடற்கரை பகுதி மக்களும், நிலச்சரிவு ஆபத்து வாய்ப்பு உள்ள மத்திய பிலிப்பைன்ஸ் மக்களும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.