குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, சித்திரை(மேழம்) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

‘அனகொண்டா’ விழுங்குவதற்காக தன்னை தந்தவர்

அனகொண்டா என்றாலே நமக்கெல்லாம் உதறல் எடுக்கும். ஆனால் 26ரு அடி நீளமும், 181 கிலோ எடையும் உள்ள அனகொண்டாவுக்கு ஒரு இயற்கை ஆர்வலர் தன்னையே விழுங்க தந்தார் என்றால் மயிர் கூச்செரியச்செய்கிறது அல்லவா?

அந்த அபூர்வ மனிதர், ரோசலி. அமெரிக்காவை சேர்ந்த இவர் வனவிலங்கு தொடர்பான ஆவணப்படங்கள் எடுப்பதில் மன்னர்.

டிஸ்கவரி சேனலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பாகி, பரபரப்பை ஏற்படுத்தப்போகும் படத்தின் படப்பிடிப்புக்காகத்தான் அனகொண்டாவுக்கு, ரோசலி தன்னை விழுங்கக்கொடுத்தார்.

இந்த அனகொண்டாவை பிடிப்பதற்காக பெரு நாட்டின் மழைக்காடுகளில் 12 பேர் கொண்ட குழுவுடன் இவர் 60 நாட்கள் தங்கி இருந்தாராம். தண்ணீருக்கு அடியில் இருந்து இந்த அனகொண்டாவை 12 பேர் பிடித்து, சுமந்து கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். அதன்பின்னர்தான் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

அது சரி, ரோசலிக்கு பயமாக இல்லையா? “உண்மையிலேயே நான் பயப்படவில்லை. மக்கள் அதிர்ச்சியின் எல்லைக்கு செல்ல ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது” என்கிறார் இந்த மனிதர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.