குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, தை(சுறவம்) 29 ம் திகதி புதன் கிழமை .

துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் லட்சக்கணக்கான மலர்களோடு 'மிராக்கிள் கார்டன்' பூங்கா

துபாய்: துபாயில் பெரிய ஆறுகளோ ,தொடர்ச்சியான மழையோ இல்லையென்றாலும் இயற்கை ஆர்வத்தோடு முயற்சிகள் பல மேற்கொண்டு இது குளிர் பிரதேசமா என நினைக்க செய்யும் வகையில் மரம் செடிகளோடு தோட்டங்களை உருவாக்குகின்றனர்

இந்நிலையில் சென்ற  வருடம் சுமார் 72,000 சதுர அடி பரப்பளவில் 45 மில்லியன் பூக்களைக்கொண்டு மிராக்கிள் கார்டன் என்ற பெயரில் பிரம்மாண்ட பூந்தோட்டம் உருவாக்கப்பட்டு சென்ற வருடம்  மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பூக்கள் கொண்டு வரப்பட்டு இப்பூங்கா அமைக்கபட்டது.

லட்சக்கணக்கான மக்கள் இப்பூங்காவிற்கு வருகை தந்து பூக்களை ரசித்து சென்றனர். கோடை காலத்தையோட்டி தற்காலிகமாக  ஜூன் மாதம் மூடப்பட்ட இப்பூங்கா குளிர் காலமான டிசம்பர் மாதத்தையோட்டி தற்போது  மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் உலகின் உயர்ந்த கட்டிடம்,கார்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பூக்களை காண குவிந்து வருகின்றனர்.விரைவில் அங்கு ஆயிரக்கணக்கான வண்ண ,வண்ண வண்ணத்தி பூச்சிகளை கொண்ட பட்டர்பிளை பூங்காவும்  திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.