குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சுவிட்சர்லாந்தின் அடுத்த சனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பெண்மணி

சுவிட்சர்லாந்தின் அடுத்த ஆண்டிற்கான சனாதிபதியாக நீதி அமைச்சரும் சோசலிச கட்சி உறுப்பினருமான Sommaruga என்பவர் தேசிய பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

 

சுவிஸ் பாராளுமன்றத்தில் புதன் கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படும் ஒராண்டு சனாதிபதி பதவிக்கு ஃபெடரல் கவுன்சிலில் இருந்த 7 உறுப்பினர்களில் ஒருவரான 54 வயதாகும் Sommaruga தெரிவாகியுள்ளார்.

அவர் மொத்தம் உள்ள 236 வாக்குகளில் 186 வாக்குகளை முன்னிலை பெற்று வெற்றி பெற்றதால் அடுத்த ஆண்டிற்கான சனாதிபதியாக தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸில் உள்ள ஸக் என்னும் நகரில் பிறந்த Sommaruga, Aargau மண்டலத்தில் வளர்ந்துள்ளார். Fribourg பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற அவர், லூசெர்ன், கலிஃபோர்னியா மற்றும் ரோமில் பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

பின்னர் 1993ம் ஆண்டு, சுவிஸ் நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளையிலின் லாபி குழுவில் சேர்ந்துள்ளார்.

தற்போது சனாதிபதி பதவியில் இருக்கும் Didier Burkhalte பதவியிலிருந்து விலகிய பின், வரும் ஜனவரி 1ம் திகதி முதல் இவர் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.