குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

ஐரோப்பாவின் புகழ்பெற்ற வணிக பள்ளிகள் தரவரிசை பட்டியலில் சுவிட்சர்லாந் பள்ளிகள் சாதனை

ஐரோப்பாவின் புகழ்பெற்ற வணிக பள்ளிகள் தரவரிசை பட்டியலில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த இரண்டு வணிக பள்ளிகள் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.

2014ம் ஆண்டுக்கான ஐரோப்பாவின் சிறந்த வணிக பள்ளிகளின் தரவரிசைப் பட்டியலை பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

80 பள்ளிகள் உள்ள இந்த பட்டியலில் சுவிஸை சேர்ந்த இரண்டு வணிக பள்ளிகள் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.

வடகிழக்கு சுவிஸில் உள்ள செயிண்ட் காலென் பல்கலைக்கழகம் 6வது இடத்தில் உள்ளது. இது கடந்த 2013ம் ஆண்டில் 7வது இடத்தில் இருந்தது.

வாட் மாகாணத்தில் உள்ள லாசன்னே சார்ந்த வணிக பள்ளி 9வது இடத்தினை பெற்றுள்ளது. மேலும் இந்த பள்ளி கடந்த ஆண்டும் இதே இடத்தில் தான் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.