குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுதந்திர வர்த்தக வலய சம்பவம் குறித்து யெர்மன் தூதுவர், பாதூப்புச் செயலாளருக்கு எச்சரிக்கை :

03 .6. 2011த.ஆ.2042-- சுதந்திர வர்த்தக வலயத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து யெர்மனிய தூதுவர் யென்சுபுளொட்னர், பாதுகாப்புச் செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் அதீத அதிகாரங்களை பிரயோகிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறையினர் தமது அதிகாரங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான நடவடிக்கைகள் யெர்மனியர்கள் எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடு செய்வதனை மோசமாகப் பாதிக்கும் என யெர்மனிய தூதுவர் யென் புளொட்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களில் யெர்மனிய நிறுவனங்கள் சில சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறெனினும், இந்த விவகாரம் குறித்து பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்க வேண்டிய அவசியமில்லை எனவும், ஏதேனும் எதிர்ப்புகள் இருந்தால் அது வெளிவிவகார அமைச்சின் ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தின் உயர்அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.