குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 7 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

22 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தெற்கு யப்பானில் எரிமலை வெடித்தது

22 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தெற்கு யப்பானில் எரிமலை வெடித்து அதிலிருந்து வெளியேறும் புகை மண்டலம் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஜப்பானில் உள்ள அசோ மலையிலிருந்து வெளியாகும் லாவா குழம்புகள் மற்றும் புகை காரணமாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வானம் சாம்பல் நிறத்துடன் காணப்படுகிறது.

இதன் காரணமாக அப்பகுதிக்கு மிக அருகில் உள்ள குமாமோட்டோ நகரிலிருந்து புறப்படும் 12க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் டோக்கியோவுக்கு மேற்கில் உள்ள மவுண்ட் ஓண்டக்கில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு காரணமாக 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.