குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

மற்றுமொரு அப்பிளிக்கேசனை அறிமுகம் செய்தது முகநூல்

சமூக வலைத்தளங்களின் வரிசையில் அசைக்கமுடியாத அரசனாக முதலிடத்தில் திகழும் முகநூல் ஆனது, மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு அப்பிளிக்கேன்களை அறிமுகம் செய்துவருவது தெரிந்ததே. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது முகநூல் குழு எனும் புதிய அப்பிளிக்கேனை அறிமுகம் செய்துள்ளது.

 

 

இதன் மூலம் குழுக்களுக்கிடையில் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளல், குடும்பத்துடன் எப்போதும் டச்சில் இருத்தல், புரொஜெக்ட் ஒன்றில் இணைந்து செயற்படுதல், மற்றும் நண்பர்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்ற விடயங்களைச் செய்ய முடியும்.இந்த அப்பிளிக்கேஷனை iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.