குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மார்கழி(சிலை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தெரியுமா? உங்களுக்கு

*உல‌கி‌ன் முத‌ல் க‌ண் வ‌ங்‌கி 1944ஆ‌ம் ஆ‌ண்டு ‌நியூயா‌ர்‌‌க்‌கி‌ல் ‌நிறு வ‌ப்ப‌ட்டது.

*பூச்சிகளில் வேகமாக பறக்கக் கூடியது தும்பி.

*காகமே இல்லாத நாடு நியூசிலாந்து

*ஆறுகள், நதிகள் இல்லாத நாடு சவூதி அரேபியா

*50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலரின் பெயர் கார்டஸ்

*விவசாயம் முதன்முதலில் தாய்லாந்து நாட்டில் தொடங்கப் பட்டது.

*உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய தேசம் ரோம்.

*நள்ளிரவு சூரியனின் பூமி என்று குறிப்பிடப்படுவது நார்வே.

*சூரிய உதய பூமி என்று அழைக்கப்படுவது ஜப்பான்

*இந்தியாவின் நறுமணத் தோட்டம் கேரளா

*வெள்ளை யானை பூமி என்று அழைக்கப்படும் நாடு தாய்லாந்து.

*ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் ம‌க்க‌ள் தொகையை ‌விட 2 மட‌‌ங்கு அ‌திகமாக க‌‌ங்காருக‌ள் உ‌ள்ளன.

* `எக்ஸ்’ என்ற பெருக்கல் குறியை அறிமுகப்படுத்தியவர்? – வில்லியம் ஆல்ரைட்.

* ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்? – 30.

* பின்கோடிலுள்ள (PIN Code) PIN-ன் விரிவாக்கம்? – Postal Index Number.

* “நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் உன்னை விட்டு மரணம் விலகிச் செல்கிறது.” – விவேகானந்தர்.

* கிரேக்க மொழியில் `இண்டாய்’ என்பதன் பொருள்? – சிந்து நதிக் கரை வாழ் மக்கள்.