குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

சிங்கப்பூரரை மணக்கும் வெளி நாட்டவருக்கு புது விசா முறை.

சிங்கப்பூரரைத் திருமணம் புரிய விரும்பும் வெளிநாட்டவர், அடுத்த ஆண்டு முதல் திரு மணத்திற்கு முன்பே தனக்குச் சிங்கப்பூரில் தங்குவதற்கு நீண்ட நாள் விசா கிடைக்குமா என்ப தைத் தெரிந்துகொள்ளலாம். ‘எல்டிவிபி’ எனும் நீண்ட நாள் விசாவை விரைவாகப் பெறுவதுடன் வெளிநாட்டுக் கணவர் அல்லது மனைவி சிங்கப்பூரில் மேலும் எளிதாக வேலை தேடுவதற்கான நடவடிக்கைகளும் அமுல்படுத்தப்படும்.

இப்போது சிங்கப்பூரரைத் திருமணம் புரியும் வெளிநாட்டவர் மணமான பிறகே ஓர் ஆண்டு ‘எல்டிவிபி’ விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். முடிவுகள் தெரிய சராசரியாக ஆறு மாதங்கள் பிடிக்கும்.

ஆனால் அடுத்த ஆண்டு தை ஒன்றாம் திகதி முதல் ‘எல்டிவிபி’ விசா கிடைக்குமா என நிர்ணயிக்கும் ஒப்புதல் கடிதத்திற்குச் சிங்கப்பூர்-வெளி நாட்டு தம்பதியர் இணையம் வழி இலவசமாக விண்ணப்பிக்கலாம். இதன் முடிவு சராசரியாக நான்கு வாரங்களில் தெரிந்துவிடும். திருமணம் முடிந்த பிறகு ‘எல்டிவிபி’ ஒப்புதல் கடிதத்துடன் வெளிநாட்டுக் கணவரோ, மனைவியோ ‘எல்டிவிபி’ விசாவிற்கும் விண்ணப்பிக்கலாம். அப்போது அந்த விண்ணப்பத்தின் முடிவுகள் அதிகபட்சம் ஆறு வாரங்களில் கிடைத்துவிடும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.