குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

பத்ம விருதுகள் அறிவிப்பு: இளையராஜா, A.R.ரகுமானுக்கு பத்ம பூஷண்

பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சார்ந்த 130 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. பாலிவுட் நடிகை திவா ரேகா, அனு ஆகா, ரமாகாந்த் ஆச்ரேகர், நரேன் கார்த்திக்கேயன், குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங், மேட்மிண்டன் வீராங்கனை சாயினா உட்பட 6 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உமையாள்புரம் கே.சிவராமன், வேதியல் துறையில் நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, முன்னள் ஆர்.பி.ஐ.கவர்னர் வேணுகோபால் ரெட்டி  உட்பட 81 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படுகின்றன.
 இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, எ.ஆர்.ரகுமான், இந்தி நடிகர் அமிர்கான், இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரமாகாந்த் பண்டா உட்பட 43 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.