குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சிட்னியில் இசை நிகழ்ச்சி ஏ.ஆர்.ரகுமான்.

ஆஸ்திரேலியாவின் இந்தியர்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு தீர்வு காண முயற்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இறங்கி உள்ளார். இதன் முதல் படியாக, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காக நல்லிணக்க இசை நிகழ்ச்சி ஒன்றை வரும் சனிக்கிழமை சிட்னி நகரில் நடத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து சிட்னியில் செய்தியாளர்களுக்கு ரகுமான் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது : ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களுக்கும் இனவெறி மட்டும் காரணமல்ல; பணத்திற்காகவும், நகைக்காகவும் ஆசைப்பட்டு நடத்தப்படும் திருட்டுக்களை அனைத்தையும் இனவெறி தாக்குதல்கள் என கூற முடியாது; சனிக்கிழமை சிட்னியில் நான் நடத்தும் இசை நிகழ்ச்சி ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான நல்லுறவை பலப்படுத்தும் வகையில் அமையும். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் இரவில் தனியாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்; ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் செல்லும் போது போதிய பாதுகாப்புடனேயே இந்தியர்கள் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.