குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

சுவிட்சர்லாந்து லொத்தர் சபை நாற்பது ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது

சுவிட்சர்லாந்து லொத்தர்சபை நாற்பது வருடங்களை பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாற்பது வருடங்களில் சுவிட்சர்லாந்து லொத்தர்சபை நாற்பது வருடங்களை பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  லொத்தர்சபை ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்களை லட்சாதிபதிகளாக உருவாக்கியுள்ளது.

லொத்தர் சபையின் லாபத்தில் 5 பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு மேற்பட்ட தொகை நலத் திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

குறிப்பாக விளையாட்டு, கலாச்சாரம், சமூக விவகாரம் மற்றும் சுற்றாடல் போன்ற துறைகளின் மேம்பாட்டுக்காக செலவிடப்பட்டுள்ளது.

1970ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக லொத்த சீட்டிலுப்பு நடைபெற்றுள்ளது.

அதன் பின்னர் இதுவரையில் சுமார் 2759 லொத்தர் சீட்டிலுப்புக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக 7.7 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் பரிசுப் பணமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிக தடவைகள் லொத்தர் சீட்டிலுப்பில் பெறுபேறாக கிடைக்கப் பெற்ற இலக்கம் ஒன்று (01) எனக் குறிப்பிடப்படுகிறது.

நன்றி-கூல்சுவிசு
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.