குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதி வணக்க நிகழ்வுகள் அவரது பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் இடம்பெறுவதற்கு அனுமதி கிடைத்து, வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதி வணக்க நிகழ்வகள் அவரது பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் இடம்பெறுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதேநேரம் தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரண விசாரணைகள் நடைபெற்று மருத்துவ அறிக்கையில் இயற்கைச் சாவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதி வணக்க நிகழ்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் திருமாவளவன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த மூவரும் யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.