வெளிநாட்டினரின் வரி சலுகையை எதிர்த்து 1,00,000த்திற்கும் மேலான பொதுவாக்கெடுப்புகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதனை வலது சாரி கட்சியும் ஆதரவலித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் 26 மாநிலங்களில் சூரிச் உட்பட , வெளிநாட்டினர் தங்களது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர்.
இதில் 5000த்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வரி செலுத்தவதில்லை. இதில் சிலர் மிகுந்த பணக்காரர்களும், சிறந்த முறையில் தொழில் புரிவோரும் அடங்குவர்.
இது போன்று வரிவிலக்கு செய்யப்படும் பட்சத்தில் அதிக பணம் படைத்த வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் என அரசு கருதுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.