குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

கஞ்சா பிடிப்பதற்கு சுவிசில் அனுமதி -கஞ்சா அடித்தபாரதி கவிதைகள் எழுதினான்.சுவிற்சர்லாந்தின் தொடருந்து(இரயில்) கடிகார சின்னத்தை பயன்படுத்திய அப்பிள் .

22.09.2012-சுவிட்சர்லாந்தில் ஏராளமான எதிர்ப்புக்கு இடையிலும் சிறிதளவு(10 கிராம்) கஞ்சா புகைப்பதற்கு நாடாளுமன்றம் சட்ட ரீதியாக அனுமதி வழங்கியுள்ளது.

ஜரோப்பிய நாடுகள் கஞ்சாவிற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது சுவிட்சர்லாந்தும் அவ்வழியை பின்பற்ற தயாராகிவிட்டது.

 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடத்திய விவாதத்தை தொடர்ந்து முடிவாக இன்று இதற்கான சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

அதிக அளவு கஞ்சா பிடித்து மயங்கி கிடப்பவர்களுக்கு 108டொலர் அல்லது 100 சுவிஸ் பிராங்க் அபராதம் விதிக்கப்படும் என சட்டம் உள்ளது. இச்சட்டம் குறைந்தளவு கஞ்சா பிடிப்பவர்களுக்கு பொருந்தாது.

 

இளைஞர்களை கஞ்சா பிடியுங்கள் தூண்டுவது போன்று இச்சட்டம் அமைந்திருப்பதாக சுவிஸ் மக்கள் கட்சியின் தலைவர் கோர்ட்டன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு மைய வலது சாரி கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

சுவிற்சர்லாந்தின் தொடருந்து(இரயில்) கடிகார சின்னத்தை அனுமதி பெறாமல் பயன்படுத்திய ஆப்பிள்

 

சுவிஸ் மத்திய இரயில்வே பயன்படுத்தும் கடிகாரச் சின்னத்தை ஆப்பிள் நிறுவனம் அண்மையில் யாருடைய அனுமதியின்றி பயன்படுத்த தொடங்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய I Padஇல் இந்த கடிகாரச் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கண்ட சுவிஸ் இரயில்வே ஆப்பிள் நிறுவனத்திடம் நிதி இழப்பீடு கோரியுள்ளது.

 

ஒரு புறம் ஆப்பிள் நிறுவனம் எங்களின் சின்னத்தைப் பயன்படுத்தியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று இரயில்வேயின் செய்தித்தொடர்பாளர் கிறிஸ்டியன் கின்சிக் தெரிவித்தார்.

 

உரிமையாளர் என்ற முறையில் இந்த கடிகார முத்திரை குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இரயில்வேக்கு அதிகாரம் உண்டு.

 

நேற்று காலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய அதிவேக அலைபேசியான ios6 என்பதன் I Pad இல் சுவிஸ் இரயில்வேயின் கடிகாரச் சின்னம் காணப்படுகிறது.

 

இச்சின்னத்தை சுவிஸ் மின்பொறியாளரும் வடிவமைப்பாளருமான ஹேன்ஸ் ஹில்ஃபிக்கெர் 1944 இல் உருவாக்கினார்.

 

அன்று முதல் இன்று வரை இரயில்வே இச்சின்னத்தை பயன்படுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

 

 

 

வாழ்க்கை முறையில் பின்நோக்கி தள்ளப்பட்டிருக்கும் ராணுவ உடை தயாரிப்பாளர்கள்

 

சுவிஸ் நாடாளுமன்றத்தில், ராணுவ உடைகளை தயாரிக்கும் 20000த்திற்கும் மேற்பட்ட மக்களின் அவல நிலை குறித்த கோரிக்கைகள் விவாதிக்க பட உள்ளன.

ஆண்டு ஒன்றிற்கு 60 மில்லியன் மதிப்புள்ள ராணவ உடைகள் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து வடிவமைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றது.

 

ஆனால் இவர்களின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை முறை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இவர்களின் வாழ்க்கை எவ்வித வளர்ச்சியும் இன்றி மிகவும் வரட்சியுடன் காணப்படுவதாக இக்குழுவின் தலைவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

 

இவர்களின் வாழ்க்கை தரம் மிகவும் பின்நோங்கி இருக்கின்றது. பொருளாதாரத்திலும், கல்வியிலும் எவ்வித வளர்ச்சியுமின்றி இருக்கின்றனர். பணி செய்யும் இடம் சுகாதாரமின்றியும், முதலுதவி வசதியுமின்றியும் போதிய விளிப்புணர்வற்றும் இருக்கின்றது.

 

தங்களுக்கு ஓர் நல்ல தீர்வு வேண்டுமென இந்த மக்கள் சார்பாக இக்குழு தலைவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.