குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

2009 இல் இலங்கையை வழிநடத்தியது யார்?

28.12.2009 இல் பிரசுரிக்கபட்டது.
2009 இல் இலங்கையின் நிர்வாகியார்? இராணுவத்தீர்வு என்று நின்றது யார்?
சார்க்மாநாட்டை இலங்கையில் நடத்தி..    இதற்கு காவல்காக்க கப்பலில் வந்து நின்றது யார்?  இவர்கள் திரும்பிச்சென்றார்களா?   போரின்போது  எத்தனை பேர் நின்றார்கள்? இதிலிருந்து இந்த ஆண்டு (2009) யார் இலங்கையை  நிர்வகித்தது என்பதுபுரியும்.

மதிப்புக்குரிய இந்ததொப்பிக்காரனின் எண்ணத்துக்கு இங்கே தாளம் போட்டது யார்? இங்கு இருந்த ப.தொப்பிக்காரனா? அல்லது சி.துண்டுக்காரனா? இந்தப்பிடுங்குப்பாட்டாலேதான் இன்று இழுபறி மக்களுக்கு சேவைசெய்யவந்தவர்கள் ஏன் சில இடத்தில் மட்டும் நின்று சிகிச்சை அளித்தனர்? சிலவைத்தியசாலைகளில் சிறுபாதிப்பு உள்ள உறுப்புகளும் அகற்றப்பட்டதாம் உண்மையா?  மறக்கலாமா? சில வைத்தியசாலைகளில் கருவறுப்பு நடந்ததாம் உண்மையா? வன்னியில் ஊனமுற்றவர்கள் எங்கே? மருந்துக்கு போனவர் சவக்காம்பறாக்குள் அடையாளம் காணப்பட்டார். அவர் சாவீட்டுக்கு  பிள்ளையே  வரமுடியவில்லை. நலன்புரிநிலையத்தில் மனிதநேயச்சட்டமாம் உணவை எறிந்தார்களாம்.இயலாதவர்கள் மிதிபட்டு  இறந்தார்களாம்.
நகைகளை தமிழர்களும் அறாவிலைக்கு வாங்கினார்களாம்.. உணவிற்கு ஏலம்போட்டுபேரம் பேசினார்களாம்... சேர்வைப்போத்தலில் உறவுகளுக்கு உசார்பானம் கொடுத்தார்களாம்.. விடயத்திற்கு வருவோம்....இலங்கையர் என்று தன்னாதிக்கமாய் நின்றது யார்?
தொப்பித்தாடிக்கு பொம்மை ஆடியது யார்? சி.துண்டா? ப.தொப்பியா?

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.