12.08.2012-கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் நந்தகுமார் வசந்தமாலா என்பவர் வளர்த்து வரும் பசு ஒன்று கடந்த 14 ஆம் திகதி மனித முகத்தை ஒத்த தோற்றத்தையுடைய பசுக் கன்று ஒன்றை ஈன்றுள்ளது.
கன்று பிறந்து 20 நிமிடங்கள் வரை உயிருடன் இருந்து பின்னர் இறந்துவிட்டது.