குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இலங்கையில் சனாதிபதி தேர்தல் தை 26

20.12.2009 இல் பிரசுரிக்கபட்டது.
தமிழர் போராட்டத்தையும் அக்கருமூலத்தையும் அழித்து பிராந்திய வல்லரசு என்பதை நிலைநாட்ட முற்படும் இந்தியாவுக்கு பாடம்புகட்ட வேண்டும்.

இந்தியாவின் செல்லப்பிள்ளை மகிந்த ராஐபக்ச.இந்தியாவின் நேசப்போக்குடைய கட்சி சிறிலங்கா சுதந்திரகட்சி இக்கட்சியே இலங்கையின் சேகுரா புரட்சியை (இன்றைய ஜே. வி.பி ) யை அன்று இந்தியாவின் துணையோடு அழித்தது.

 

மகிந்த பலமான அரசியல் பின்பலம் கொண்டவர்.சகோதரர்களும் தொடர்ந்து ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளதால் இத்திருத்தருணத்திலேயே இவர்களை விரட்டிவிட வேண்டும்.துணைக் குழுக்களுக்காக இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளை இன்றே விரட்டவேண்டும்.

போர் நிறைவுபெற்றபோது இலங்கையில் போர்குற்றம் தொடர்பான வாக்கெடுப்பு ஐ.நா சபையில் நடந்தபோது இந்தியா,சீனா,இரசியா போன்ற ஆகிய வல்லரசு நாடுகள் இலங்கையை காப்பாற்றி அணைத்துக்கொண்டன.மேற்குலகு இலங்கை பிரச்சனையில் தலையிடமுடியாது அணை போட்டன.

எதிரியின் எதிரிமூலம் எதிரியை வீழ்த்தும் தருணத்தை தமிழர்கள் தவறவிடாது அரசியல் பின்பலம் அற்றகட்சி பின்னணி அற்ற சரத்பொன்சேகாவை வெல்லவைத்து மேற்குலகை தமிழர்களுக்கு ஆதரவாக ஈடுபடுத்தலாம்.

 இதன்மூலம் இலங்கை தமிழர்கள் உலகம் ஏற்கும் சனநாயக முறைகளை வளர்த்தெடுத்து தமிழர்களின் திறமைசாலிகளையும் தமிழ் அரசியலில் ஈடுபட்டுகொள்ளச் செய்வோம்.அதற்காக சரத்பொன்சேகாவிற்கு வாக்களிக்கலாம்.

வெளிநாட்டு தமிழர்கள் இத்தேர்தலில் விவேகமாக செயற்படவேண்டும்.இலத்திரணியல் கருவிகள் மூலம் வாக்களிக்க தகுதியுடைய மக்களுக்கு மேற்சொல்லப்பட்ட கருத்துக்களை தெளிவுபடுத்த வேண்டும்.உரிமையோடும் உறவுமுறையோடு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறவேண்டும்.இதற்கு முன்மாதிரியாக நீங்களும் இங்கே வாக்களிக்கவும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.