பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவரான Robin Dunbar என்பவரின் தலைமையிலான குழுவினரே மேற்படி சுவாரஷ்யமான செய்தியைக் கண்டறிந்துள்ளனர்.
மூளையின் அளவு பெரிதாக இருந்தால் அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருப்பார்களாம்.
இந்த ஆய்வு முடிவுகள் பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
ஏராளமான நண்பர்கள் உள்ளவர்களைப் பார்த்து இனிமேல் நீங்களும் தயங்காமல் கேட்கலாம்.
உங்களுக்கு என்ன பெரிய மூளையா என்று? உண்மை தானே.