குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலகில் அழகான வளமான துப்பரவான கோடைகாலத்திலும் பனியுடன் உள்ள நாடு சுவிற்சர்லாந்து

02.04.கி.ஆ2012 தமிழ்ஆண்டு2043-சுவிற்சர்லாந்தின் நான்கு பருவகாலங்களில் மிகவும்  அழகான காலமான கோடைகாலத்திற்கு முந்திய இலைதுளிர்காலம் ஆரம்பித்துவிட்டது

இக்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கிவிடுவார்கள். சுவிற்சர்லாந்தின் பேர்ண்நகரத்தின் உயர்ந்த பகுதியான இன்ரலாகன் பகுதி அழகாக ஒலிக்கும் மலைகள் புல்வெளிகள் நீர்நிலைகள் ஆறுகள் சிறிற சிறிய நீர் வீழ்ச்சிகள். பனிமலைகள் மலர்ச்செடிவெளிகள் பனிப்படிமங்கள் மரங்கள் இலைகள் இன்றி மலர்கள மலர்ந்து குலுங்கும் அழகு மனதைக்கவரும் ஒருவகை நறுமணம் வீசும்.

சுவிசு கிராமசபைகள் நகரசபைகளும் தமது பங்கிற்கு வீதிகளை யும் துப்பரவாகவும் வீதி ஓரங்களையம் மலர்ச் செடிகளாலம் அலங்கரிப்பர். மாடிவீடுகளின் சாளரங்களில் அதற்கான மலர்ச் செடிகளை வளர்த்து அழகு படுத்துவர்.  இப்பொழுது திரு அழகு பொலிந்து காணப்படுகிறது. கோடைகாலம் வந்ததும் சுவசு மக்கள் உருஅழகையும் இணைத்து சுவிற்சர்லாந்தைச் சொர்க்க பகுதியாக்கி விடுவார்கள்.

இதை நாம் சொல்லவில்லை பலர் கூறியும் எழுதியும் உள்ளார்கள் அதில் சிறப்பாக கவிஞர் திரு.வைரமுத்து அவர்கள் இங்குநின்று பேசியவரிகள் சொர்க்கத்தின் ஒருபகுதி இங்குவிழுந்ததோ என்று எண்ணத்தோன்றுகின்றதோ  என்று வியந்து பேசினார். வீதிகளின் கிராமங்களின் துப்பரவுபற்றிப் பேசினார். அத்தகைய அழகொலிக்க ஆரம்பித்திரக்கிறது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.