குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா முன்நிற்க வேண்டும்: பான்-கி-மூன்

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பருவநிலை மாற்றப் பிரச்சனை தொடர்பான மாநாடு வெற்றி பெற அமெரிக்கா முன்நின்று செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.

 

ஜான் கெர்ரி, ரிச்சர்ட் லூகர் ஜோ லைபெர்மென் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பான்-கி-மூன், �பருவநிலை மாற்றப் பிரச்சனையைத் தீர்ப்பதில் பிற நாடுகளை விட அமெரிக்கா முக்கியமானதாகத் திகழ்கிறது� என்றார்.

 

கோபன்ஹேகன் மாநாட்டில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் பருவநிலை தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட உள்ள உடன்படிக்கைக்கு அடித்தளமாகத் திகழ வேண்டும். அந்த வகையில், உலகின் அனைத்து தரப்பினரும் அமெரிக்கா மற்றும் அதன் நாடாளுமன்ற குழுவின் மீது கவனம் செலுத்துகின்றனர் என பான்-கி-மூன் கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.