குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 6 ம் திகதி புதன் கிழமை .

திருக்குறள் ‎23.

‎23. ஈகை

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்

இல்லெனினும் ஈதலே நன்று.

ஒரு உதாரணத்துடன் சொல்ல விரும்புகிறேன்:

ஒருவன் தன்னை தவத்துக்கு என்று அர்ப்பணித்தாலும் அந்த முயற்சிக்கு குடியானவன் உதவுவது குடியானவன் தர்மமாம்... ஆனாலும்... தபசி நல்ல அறச்செயலுக்கே முயற்சித்தாலும், பிறரிடம் இரந்து பெறுவது தீமையே.. உழைப்பிற்கு வள்ளுவர் முக்கியம் தருகிறார்.. பிரம்மம் / இறைவன் என்பதை நாடுபவன் குடியானவனுக்கு அறிவு புகட்டலாம்.. அதனால் பொருள் பெற்று தன் முயற்சியை தொடரலாம். குடியானவன் மேலுலகம் இல்லையானாலும் பிறருக்குக் கொடுத்து உதவுதலே நன்மையானது...

Übersetzung anzeigen

Gefällt mir · Kommentieren · 5. Februar um 01:01 ·

Sajee Rajah, Jeyaseelan Thurasamy, Prem Raj Anand und 29 anderen gefällt das.

5 Mal geteilt

Rafael Raja https://www.youtube.com/watch?v=oUDmvc2PsKg

HAPPY VALENTINE'S DAY...

அன்பில்லார் எல்லாம் தமக்குரியர்,

அன்புடையர் என்றும் உரியர் பிறர்க்கு......

Vorschau erweitern

Gestern um 08:31

திருக்குறள்

‎22. ஒப்புரவு அறிதல்

தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

...

Mehr anzeigen

Übersetzung anzeigen

Gefällt mir · Kommentieren · 4. Februar um 06:56 ·

Sivamathy Saba, Dhandapani Shunmugam, கடுப்பேத்றார் மை லாற்ட் und 13 anderen gefällt das.

4 Mal geteilt

Elavarasu Maruthamuthu GOOD THIS TAMIL

6. Februar um 04:03

திருக்குறள்

‎21. தீவினை அச்சம்

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப்படும்.

தீய செயல் தீமை பல விளைவிக்கும். அதனுடைய பாதிப்பு இப்பிறவி மட்டுமின்றி அடுத்த பிறப்பிலும் உண்டு. அச்செயல் இப்படி கொடிய துன்பம் விளைவிப்பதால் சான்றோர் தீய செயலை நினைத்து அஞ்சுவர்.

Übersetzung anzeigen

Gefällt mir · Kommentieren · 27. Januar um 06:08 ·

Sajee Rajah, Jeyaseelan Thurasamy, Daniel Foru und 40 anderen gefällt das.

18 Mal geteilt

NEUESTE AKTIVITÄT

Hat an Tamils Pinnwand geschrieben: „:)“.

திருக்குறள்

‎20. பயனில சொல்லாமை

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலின் தீது.

...

Mehr anzeigen

Übersetzung anzeigen

Gefällt mir · Kommentieren · 18. Januar um 07:21 ·

Coimbatore Balasubramanian, கடுப்பேத்றார் மை லாற்ட், Naga Vimala und 6 anderen gefällt das.

5 Mal geteilt

Kulasegaran Cathirgamasegaram http://www.thirukkural.com/

21. Januar um 13:30

திருக்குறள்

‎19. புறங்கூறாமை

அறனழீ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை.

...

Mehr anzeigen

Übersetzung anzeigen

Gefällt mir · Kommentieren · 17. Januar um 04:05 ·

கடுப்பேத்றார் மை லாற்ட், Thillai Gunaseelan, Sankara Murugan und 5 anderen gefällt das.

4 Mal geteilt

திருக்குறள்

‎18. வெஃகாமை

படுபயன் வெஃகி வழிபடுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.

நடுவுநிலைமை தவறுவதற்கு வெட்கப்படுகிறவர்கள், கவர்தலால் வந்தடையும் பயனை விரும்பிப் பழியான சொல்களைச் செய்யவே மாட்டார்கள்.

Übersetzung anzeigen

Gefällt mir · Kommentieren · 24. Dezember 2011 um 09:57 ·

Sajee Rajah, கடுப்பேத்றார் மை லாற்ட், Thillai Gunaseelan und 5 anderen gefällt das.

5 Mal geteilt

சொல்லிசை தலைவன் தமிழ் --> தமிட் --> தவிட் --> த்ராவிட் --> ட்ராவிட் --> ட்ராவிடம் ( திராவிடம் )

Tamizh --> Tamid --> Tavid --> Travid --> Dravid --> Dravidam ( Dravidian )

தமிழ் என்ற சொல் ஆரம்பித்திலேயே நாவைச் சுழற்றத் தெரியாதவர்களினால் தமிட் என திரிந்து...

Mehr anzeigen

7. Januar um 01:37 ·  1

திருக்குறள்

‎17. அழுக்காறாமை

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

யாதொருவன் எவரிடத்திலும் எப்போதும் பொறாமை இல்லாமல் இருக்கும் தன்மையைப் பெறுவானாயின், மேலான பண்புகளில் அதற்கு இணையாகச் சிறந்ததது எதுவும் இல்லை..

காரணம்:: அவன் ஒவ்வொரு உடலையும் மனதையும் புத்தியையும் "தாம்" என்று உணரப்பெருவான்

Übersetzung anzeigen

Gefällt mir · Kommentieren · 22. Dezember 2011 um 21:28 ·

Sajee Rajah, Jeyaseelan Thurasamy, Kirthiga Dido und 23 anderen gefällt das.

17 Mal geteilt

7. Januar um 01:38

திருக்குறள்

‎16.பொறையுடைமை

பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை

மறத்தல் அதனினும் நன்று.

பொருள்: பிறர் நமக்கு துன்பம் செய்வதாக "நாம்" எண்ணுகிறோம்.. துன்பம் பிறர் தர வாரா!! ஊழ்வினை இல்லாமல் அது நடப்பதில்லை.. ஆகையால் பொறுத்துக்கொள்.. பொறுத்துக்கொள்வதை விட அது உன் மேல் பாதிப்பே ஏற்ப்படுத்தாதவாறு பார்த்துக்கொள்.. {பற்று அற்று இரு}

Übersetzung anzeigen

Gefällt mir · Kommentieren · 15. Dezember 2011 um 17:43 ·

Sajee Rajah, Jeyaseelan Thurasamy, Coimbatore Balasubramanian und 15 anderen gefällt das.

27 Mal geteilt

Ovvoru Friendum Theva Macha nice

19. Dezember 2011 um 22:24

Krishnan Krishna super kural

27. Dezember 2011 um 23:43

Rajini Asok Vijayaprakasam nice!!!!!!

22. Januar um 08:28

திருக்குறள்

‎15. பிறனில் விழையாமை

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரிற் பேதையார் இல்

{காம இசையினால் } அறநெறியை விட்டு / மறந்து கீழான வழியிலே சென்றவர்களுள் மிகவும் கீழானவர் பிறன்மனைவி மீது இச்சித்து அவன் வீட்டு வாயிலில் நிர்ப்பவரே!

Übersetzung anzeigen

Gefällt mir · Kommentieren · 7. Dezember 2011 um 07:36 ·

Thillai Gunaseelan, பிரேம லதா, Vedeeswaran Pandiyaraj und 12 anderen gefällt das.

2 Mal geteilt

திருக்குறள்

‎14. ஒழுக்கம் உடைமை

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை. (132)

எல்லாவிதமான ஆராய்சிகளின் முடிவிலும் ஒழுக்கமே உயிருக்குத் துணை என்பதால் எத்தகைய துன்பமாக {உடல் /மனம்} இருந்தாலும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும்.

Übersetzung anzeigen

Gefällt mir · Kommentieren · 6. Dezember 2011 um 01:49 ·

Jeyaseelan Thurasamy, Puvana Sarma, Raja Velu und 15 anderen gefällt das.

28 Mal geteilt

சத்யா இர இன்றைய நிலைமையில் முகநூலுக்குத்தான் இது தேவைப்படுகிறது.

6. Dezember 2011 um 05:10 ·  2

திருக்குறள்

‎13. அடக்கமுடைமை

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூங் கில்லை உயிர்க்கு

அடக்கம் ஆனது மிக முக்கியமான செல்வம் அதை பேணிக்காத்து வருக அதை விட முக்கியம் எதுவும் இல்லை

Übersetzung anzeigen

Gefällt mir · Kommentieren · 1. Dezember 2011 um 06:06 ·

Puspa Chandran, Krishnan Krishna, Lingges Kumaran und 35 anderen gefällt das.

24 Mal geteilt

Krishnan Krishna good

27. Dezember 2011 um 23:40

Puspanayaki Sivananthan good

28. Dezember 2011 um 10:37

திருக்குறள்

‎12. நடுவு நிலைமை

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

...

Mehr anzeigen

Übersetzung anzeigen

Gefällt mir · Kommentieren · 25. November 2011 um 02:29 ·

Murali Prasath, Lingges Kumaran, Bala Murugan und 16 anderen gefällt das.

11 Mal geteilt

Coimbatore Balasubramanian திருக்குறள் arumaiyana திருக்குறள்

20. Dezember 2011 um 09:22

Puspanayaki Sivananthan nice

28. Dezember 2011 um 10:38

திருக்குறள்

‎11. செய்நன்றி அறிதல்

காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

...

Mehr anzeigen

Gefällt mir · Kommentieren · 13. November 2011 um 08:36 ·

Jeyaseelan Thurasamy, Siva Shankar Ramasamy, Kishore Raj und 21 anderen gefällt das.

24 Mal geteilt

Mugavai Mugavaimurthy TRUTHFULL WORDS

27. November 2011 um 00:07

Krishnan Krishna s.nice

27. Dezember 2011 um 23:45

Puspanayaki Sivananthan nice

28. Dezember 2011 um 10:29

திருக்குறள்

‎10.2 இனியவை கூறல்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்

...

Mehr anzeigen

Gefällt mir · Kommentieren · 9. November 2011 um 19:57 ·

Lingges Kumaran, Vanee Ratnakumar, Vicky Vijay und 11 anderen gefällt das.

3 Mal geteilt

Yuvaraj Mani Perfectly suitable

10. November 2011 um 03:11 ·  1

Munusamy Vasudevan நாட்டை விட்டு ஒடிவந்து காட்டிகொடுக்கும் கயவனின் முகம் மலர்ச்சி யாய் இருப்பதால் நம்பிவிட முடியாது.வெளுத்ததெல்லாம் பாலல்ல

25. Januar um 11:14

திருக்குறள்

‎9.2 விருந்து ஓம்பல்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

...

Mehr anzeigen

Gefällt mir · Kommentieren · 8. November 2011 um 07:41 ·

Amjose Didexe, Krishnan Krishna, Lingges Kumaran und 16 anderen gefällt das.

22 Mal geteilt

Senthil Murugan atha ni sollre!!!

6. Dezember 2011 um 22:27

Kumarappan Lakshmanan Hae enaku sollrathuku oru chance kidachruku athu unaku porukalaiya da

6. Dezember 2011 um 23:09

திருக்குறள்

‎8.2 அன்பு உடைமை

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

...

Mehr anzeigen

Gefällt mir · Kommentieren · 7. November 2011 um 03:46 ·

Lingges Kumaran, Bala Murugan, Vanee Ratnakumar und 37 anderen gefällt das.

28 Mal geteilt

சத்யா இர அன்பே வாழ்வு

7. November 2011 um 07:04 ·  1

Munusamy Vasudevan ஆன்மா பற்றியெல்லாம் திருவள்ளுவர் இக்குறளில் சொல்லவேயில்லை.

25. Januar um 11:18

திருக்குறள்

‎7.2 மக்கட்பேறு

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

ஏழு பிறப்பு உண்டு.. ஒவ்வொரு பிறப்பிலும் நன்மை தீமை என்ற இரண்டும் பழைய வினையின் காரணமாக ஒரு மனிதனை வாட்டும்.. பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், தீயவற்றால் துன்பங்கள் அணுகா.

Gefällt mir · Kommentieren · 5. November 2011 um 20:49 ·

Sajee Rajah, Jeyaseelan Thurasamy, Lingges Kumaran und 25 anderen gefällt das.

12 Mal geteilt

Venkatachalam Rangaswamy எழுபிறப்பென்றால் பல பிறவிகளென்றே கொள்ளவேண்டும் என்பது என்னுடைய கருத்து. சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாத பிள்ளைகளை உருவாக்கும் குடும்பத்தலைவனும் மற்றவர்களும் தம்முடைய அச்செயலினால் தங்களது ஆன்மா வளர்ச்சி அடைவதைக் காண்பார்கள். அவ்வாறு மேம்பட்ட ஆன்மா பலபிறவிகளுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் தீய செயல்களில் ஈடுபடுவதிலிருந்து அவர்களைக் காக்கும்.

3. Dezember 2011 um 06:27 ·  1

திருக்குறள்

‎6. வாழ்க்கைத் துணைநலம்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.

மனையாள் என்பவள் ஒரு அச்சாணி போல் முக்கிய பங்கு வகிப்பவள். மனையாளிடம் / மனைவியிடம் இல்லற வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் இல்லையானால், அந்த இல்லற வாழ்க்கை நல்ல வாழ்வு ஆகாது.

Gefällt mir · Kommentieren · 5. November 2011 um 20:48 ·

Lingges Kumaran, Vanee Ratnakumar, Senthilkumaran Paramalingam und 18 anderen gefällt das.

17 Mal geteilt

Krishnan Krishna good

15. Dezember 2011 um 08:17

Puspanayaki Sivananthan good

28. Dezember 2011 um 10:31

திருக்குறள்

‎5.2 இல் வாழ்க்கை

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான். அவன் இவர்கள் உடல், மனம், ஆன்மா மேம்பட பாடுபடவேண்டும். இதனால் இவன் மேம்படுவான்.

Gefällt mir · Kommentieren · 13. Oktober 2011 um 07:22 ·

Sajee Rajah, Jeyaseelan Thurasamy, Saravanan Gajendiran und 16 anderen gefällt das.

14 Mal geteilt

Saravanan Gajendiran ellaramay nallaram!!!

1. Dezember 2011 um 11:19

Saravanan Gajendiran each and every man handling to this rule

1. Dezember 2011 um 11:22

Saravanan Gajendiran i'm real appreciate to this explain very nice!!!

1. Dezember 2011 um 11:29

திருக்குறள்

‎4. அறன் வலியுறுத்தல்

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

...

Mehr anzeigen

Gefällt mir · Kommentieren · 11. Oktober 2011 um 05:13 ·

Pvg Paval, Punitha Nitha, Sundar சுந்தர் und 20 anderen gefällt das.

17 Mal geteilt

Sundara Moorthy ‎"vazhka sittharkal vazhka vedhantham sithantham" !!!!!

5. Dezember 2011 um 04:00

திருக்குறள்

‎3. நீத்தார் பெருமை

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கோண் டற்று.

இந்த பஞ்ச பூதங்களுடன் ஞான இந்த்ரியங்கள், கர்ம இந்த்ரியங்கள், இயங்கிக்கொண்டே இருக்கின்றன. ஆசை அறுத்து.. பற்றுவன மறுத்து இருப்பது கடினம். இதை செய்யக்கூடியவர் பெருமை அளந்து சொல்வதானால், உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுப்பது போலதாகும்.

Gefällt mir · Kommentieren · 8. Oktober 2011 um 23:52 ·

Jeyaseelan Thurasamy, Asokan Antonymuthu, Sakthi Vadivelan und 18 anderen gefällt das.

13 Mal geteilt

திருக்குறள்

வான் சிறப்பு~2::

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

மழை நீர் எப்படி பொருளை விளைவிப்பதற்கு முக்கியமான பொருளாக இருந்து.. பருகுபவருக்கு உணவாக இருக்கிறதோ அது போல் இறைவனும் ஆன்மா தெளிவதற்கு இந்த உடலை வளர்த்தும் காத்தும், இறை என்பதை பருகுபவருக்கு மேல் நிலையம் தருகிறது!

Gefällt mir · Kommentieren · 8. Oktober 2011 um 00:34 ·

Jeyaseelan Thurasamy, Rajeswary Medzinskii, Yuva Raja und 20 anderen gefällt das.

19 Mal geteilt

Veerapandithurai Thurai nice

22. Oktober 2011 um 05:58 ·  1

Anup Kumar Yazhinian வாழ்க வள்ளுவம்

22. Oktober 2011 um 08:13 ·  2

திருக்குறள்

கடவுள் வாழ்த்து:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.~02

ஒருவனுடைய அறிவு வளர வளர அவன் இறைவனை பற்றியும் இறைவன் தான், அறிவின் அமைப்பு என்பதையும் அறியவேண்டும்.. அப்படி அறியாதவன் கற்ற கல்விக்கு பயன் கிடையாது!!

தூய அறிவு இறைவனின் தன்மையே!

Gefällt mir · Kommentieren · 7. Oktober 2011 um 09:00 ·

Raja Velu, Usha Kanagaratnam, விக்னேஷ் ராசு und 33 anderen gefällt das.

23 Mal geteilt

Prabhu Prem Pristine awesome sir

7. Oktober 2011 um 09:08 ·  1

Periya Sakkaiyan Tamilan

12. Oktober 2011 um 14:41 ·  1

Munusamy Vasudevan கற்றதனால் ஆய பயனெ ன் கொல் வால்றிவன் ஒருவன் இல்லையென்பதறியாரெனின்

25. Januar um 11:22

திருக்குறள்

‎133. ஊடல் உவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்லது அவரளிக்கு மாறு.

...

Mehr anzeigen

Gefällt mir · Kommentieren · 9. August 2011 um 07:17 ·

Elango Arun, Anthony Muthu S, Kanda Samy und 15 anderen gefällt das.

3 Mal geteilt

TamilTV2U.com திருக்குறள் – இசை வடிவில் ! அற்புதமான இசை, குரல்கள் , ஓவியம் ! http://tamiltv2u.com/10845

Vorschau erweitern

25. August 2011 um 20:19 ·  3

Balaji Gopinathan mmm, appadiya sangathi

15. September 2011 um 08:50 ·  1

திருக்குறள்

‎132. புலவி நுணுக்கம்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு

...

Mehr anzeigen

Gefällt mir · Kommentieren · 8. August 2011 um 05:21 ·

Balamurugan Varadarajan, Tamil Selva, Mohamed Thayub und 6 anderen gefällt das.

1 Mal geteilt

Vishnuvardhan Murugesan unna ellaaru site adippanga...aana un marpil saayum urimai enakke enakku....

8. August 2011 um 07:57 ·  2

திருக்குறள் ‎:)

9. August 2011 um 07:18 ·  1

திருக்குறள்

‎131. புலவி

புல்லா திராஅப் புலத்தை அவருறும்

அல்லல்நோய் காண்கஞ் சிறிது

...

Mehr anzeigen

Gefällt mir · Kommentieren · 1. August 2011 um 06:14 ·

Yuva Raja, Mohamed Thayub, Sundar சுந்தர் und 10 anderen gefällt das.

3 Mal geteilt

திருக்குறள்

‎130. நெஞ்சொடு புலத்தல்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீயெமக்கு ஆகா தது.

...

Mehr anzeigen

Gefällt mir · Kommentieren · 15. Juli 2011 um 06:08 ·

Mohamed Thayub, Sundar சுந்தர், Mukesh Durai und 19 anderen gefällt das.

4 Mal geteilt

Palani Karthikeyan நண்பா,

சிறந்த பணி ... வாழ்த்துக்கள்...

18. Juli 2011 um 05:23 ·  3

Thamarai Cool Great work boss.. continue

3. Oktober 2011 um 01:39 ·  2

திருக்குறள்

‎129. புணர்ச்சி விதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு. (1281)

...

Mehr anzeigen

Gefällt mir · Kommentieren · 5. Juli 2011 um 08:03 ·

Tamilinian Sargunam, Yuva Raja, Radha Kumari und 23 anderen gefällt das.

5 Mal geteilt

Ältere Beiträge

Facebook © 2012 · Deutsch

Handy · Freunde finden · Banner · Personen · Seiten · Über uns · Werbung · Seite erstellen · Entwickler · Karrieren · Datenschutz ·