குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

2009ம் ஆண்டுக்கான சுவிட்சர்லாந்து அழகியாக லின்டா ப்ஹா தெரிவு

21 வயதான செட் கேலன் கான்டன் வங்கியொன்றின் முன்னாள் பணியாளரான லின்டா ப்ஹா இந்த ஆண்டுக்கான அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்து அழகிப் போட்டி நிகழ்வுகள் மூன்று தேசிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

100000 சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான விளம்பர ஒப்பந்தங்கள் இந்த ஆண்டில் லின்டாவிற்கு கிடைக்கப் பெறும் எனவும், 36000 சுவிஸ் பிராங்குகள் பெறுதியான கார் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.

சூரிச்சைச் சேர்ந்த டபியா சுச்லஸ் மற்றும் டமினா சுச்சின்டர் ஆகியோர் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.