குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கையில் சீனாவின் அத்திவாரம் (கொங்கிற் ) காயும் மட்டும்தான் இலங்கை இந்தியாவை தாலாட்டும் .

05.10.2021......இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்னர் (சுகந்திரத்திற்கு) முன்னர் இலங்கையில் இனங்காணப் பட்ட குறிப்பிடப்பட்டவர்களுக்கு வாகளிக் கும் உரிமை வழங்க இங்கிலாந்து முன்வந்த போது டி.எசு.சென நாயக்க, டட்ளிசெனநாயக்க போன்ற மூத்த சிங்கள அரசியல் தலைவர்கள் பாமரச்சிங்களவர்கள் போல் வேடமிட்டு வீதியில் வண்டியிழுத்து சென்ற தாகவும் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேச்சுக்கொடுத்தபோது கிரா மத்தவர்,படிக்காதவர் பேசும் ஆங்கிலம் போன்று பேசி நடித்து தந்திரமாக வெள்ளையரிடமிருந்து படித்தவர் களுக்கான வாக்குரிமை இலங்கை யருக்கு கிடைத்தது. விடுதலைஅடைவதற்கு முன்னர் (சுகந்திரத்திற்கு முன்னர்) இவ்வளவு திறமையான  நுணுக்கமான சிங்கள அரசியல் தலைவர்கள் இருந்தார்கள் இருந்துவருகின் றார்கள்.

இலங்கைக்கு அழுத்தம் அல்லது நெருக்கடி ஏற்படும் போது எப்படி எப்படி எல்லாம் சிங்களத்தலைவர்கள் அதனைத்திறமையாக கையாண்டுவெற்றி கண்டு வந்துள்ளார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. இது வருங்காலத்தில்  உலகம் படிக்கும் அரசியலில் மிகவும் சிறந்த  முன்னுதாரண அரசியலாகவும் திகழலாம். அந்தவகையில் சீனா இலங்கையில்  பலம் ஆகும்வரையும்  இந்தியாவை சமாளித்து  விட்டு பின்னர் இந்தியா வைப்பார்த்து நீங்கள் வேறு நாடு,  நாங்கள் வேறுநாடு என்பதை உணர்ந்து நடவுங்கள் என்று இந்தியாவை எச்சரிக்கும் நிலைக்கு இலங்கை சென்று கொண்டிருக்கின்றது என்பைத சொல்லிவைப்தே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிங்களத்தேசியம் இப்படியிருக்க இந்தியாவிலும் சரி,இலங்கையிலும் சரி தமிழர்தரப்பு மிகவும் அரைகுறைநிலையில்தான் உள்ளது.தமிழர் அரசியல் தலைமைகள் இதற்கு நேர் எதிர்மறையாகவே அன்றும் இன்றும் உள்ளது. கூட்டமைப்பு என்று இங்கு குத்துப்பாடு,தமிழகத்தில் திராவிடம்,தமிழ் என்று குத்துப்பாடு தமக்கு எதிரானது  எது என்பதை  இனங்காண்பதும் இல்லை இனங்காணும் வகையில் வளர்வதும் இல்லை. தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்குள் பெரிது சிறிது பார்த்து மோதிக் கொள்ளும் அரசியல் நிலைதான் தமிழ்த்தரப்பு அரசியல் தலைவர்களிடம் உண்டு.

தமிழ் தலைவர்கள் அன்றும் இன்றும் உலக வரலாறறிலும்  ஆழமாக இல்லை,தமிழ் இனவரலாற்றிலும் கொங்சமும் இல்லை அதில் அக் கறையுமில்லை.அதைவிட பெளத்தசிங்கள  இனத்தின் வரலாற்றையும் துளியளவும் அறியாதவர்களாகவும்  இருந்து வருகி்ன்றார்கள்தமிழி னத்தையும்,தமிழினத்தின் திறன்களையும் உலகம் முழுக்க சிதறவிட்டமை, சிந்தித்தெளித்தமைதான் மிச்சம். இலங்கையில் தமிழ்ப்பகுதியில் 15 இற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை வெகுவாகக்குறைந்து வருகின்றது. வடபகுதியில் ஆண்கள் எண்ணிக்கை குறைந்தளவாகவே  உள்ளது.  இருப்பவர்களும் வெளிநாடு  செல்ல வாய்ப்பைக் காத்திருப்பவர்களாகவே  உள்ளார்கள். கணிசமான பெண்கள் பல்கலைக்கழகம்வரை கற்றாலும் வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு மணப்பெண்களாக  ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இது கிட்டத்தட்ட தாண்டு கொண்டிருக்கும் மாலைதீவு 50 ஆண்டுகளில் நீரில்மூழ்கும் நிலையில் இருப்பது போன்ற நிலையில்தான் இலங்கை யில் தமிழர்களின் நிலையும் என்றால் பொருந்தும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமது கட்சிகளின் நகர்வுகளை நகர்த்தும் விதமாக எந்தக்கட்சிகளும் இல்லை. சில சொல்லாடல்கள்  எதிர்நிலை எடுத்தல் இவைதான் தமிழ்க்கட்சிகளின் நிலந்தர நிலையாகவுள்ளது. போருக்குப்பின் தமிழர் நகர்வு எப்படி இருக்கவேண்டும் என்றும், அயலிடம், உலகிடம் எந்த வகையில் நாம் அணுகவேண்டும் என்று எதுவும் இன்றி வெறுங்கையுடன் கைவீசி நடக்கும் ஐயாக் களாகவே எங்கள் தமிழ்க் கட்சிகள் இருக்கின்றன. இங்கு கவனமாகப்பாருங்கள் தீர்வு,எதுவும் முக்கியமல்ல தலைமைதான் குறி இதற்கே எல்லாம். அத்தனை இயக்கத் தலைவர்களும் குடாநாட்டிற்குள் இருந்தே தோன்றினார்கள், அத்தனை கட்சிகளின் தலைவர்களும் குடா நாட்டிற்குள் இருந்தே தோன்றினார்கள் இறுதித் தேர்தலில் கட்சிகளின் தலைவர்கள் குடாநாட்டில் வென்றார்கள் ஐங்கயன்கூட தென்பகுதிக் கட்சியின் வடபகுதித்தலைவர் தான். இப்படிப்பார்த்தால் யாழ்பாணத்தில் தோன்றிய கட்சித்தலைவர்களே இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கள்.காலம் காலமாக தம்மைத்தாமே  திறமைசாலிகளாகக்கருதி மோதி, வீழ்ந்து தமிழர்களை அழித்து விட்டார்கள் இருக்கும் மிகுதிக்கும்  இதுதான் நடக்கும். சிங்களம் உலகத்திற்கே பாடம் நடத்தும் என்றே கூறலாம்.

சீனா கொழும்பில் மையங்கொண்டு விட்டது மெல்ல நகர்ந்து வடக்கிற்கு வந்தால் இருக்கும் மிச்சத்தமிழர்களும் தமிழகத்திற்கு தஞ்சம் தேடிப்போக வேண்டிய நிலைதான். தமிழைவிட பெளத்த சீனம் இலங்கையில்  இருக்கலாம் என்பதே முடிந்தமுடிவாகியுள்ளது. இதை தமிழர்களும் தமிழத்தலைமைகளும் உணராமைதான் உண்மைநிலை. சில காலங்களில் திட்டமிட்டபடி சீனா இலங்கையிலும், ஆசியாவிலும், உலகிலும் பலமானதும் இலங்கை இந்தியாவை மதி்க்க வேண்டியதேவை இல்லை! இந்தியாதான் இலங்கையை கெஞ்சும் நிலைதான் வரும். காயும் மட்டும்தான் இலங்கை இந்தியாவை தாலாட்டும் அதன்பின் வாலைக்காட்டும்.

இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்னர்(சுகந்திரத்திற்கு) முன்னர் இலங்கையில் இனங்காணப்பட்ட குறிப்பிடப்பட்டவர்களுக்கு வாகளிக் கும் உரிமை வழங்க இங்கிலாந்து முன்வந்த போது டி.எசு.சென நாயக்க, டட்ளிசெனநாயக்க போன்ற மூத்த சிங்கள அரசியல் தலைவர்கள் பாமரச்சிங்களவர்கள் போல் வேடமிட்டு வீதியில் வண்டியிழுத்து சென்ற தாகவும் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேச்சுக்கொடுத்தபோது கிரா மத்தவர்,படிக்காதவர் பேசும் ஆங்கிலம் போன்று பேசி நடித்து தந்திரமாக வெள்ளையரிடமிருந்து படித்தவர்களுக்கான வாக்குரிமை இலங்கை யருக்கு கிடைத்தது. விடுதலைஅடைவதற்கு முன்னர்(சுகந்திரத்திற்குமுன்னர்) இவ்வளவு  நுணுக்கமாகசிங்கள அரசியல் தலைவர்கள். இலங் கைக்கு அழுத்தம் அல்லது நெருக்கடி ஏற்படும் போது எப்படி எப்படி எல்லாம் சிங்களத்தலைவர்கள் அதனைத்திறமையாக கையாண்டுவெற்றி கண்டு வந்துள்ளார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. இது வருங்காலத்தில்  உலகம் படிக்கும் அரசியலில் மிகவும் சிறந்த  முன்னுதாரண அரசியலாகவும் திகழலாம். அந்தவகையில் சீனா இலங்கையில்  பலம் ஆகும்வரையும்  இந்தியாவை சமாளித்து  விட்டு பின்னர் இந்தியா வைப்பார்த்து நீங்கள் வேறு நாடு,  நாங்கள் வேறுநாடு என்பதை உணர்ந்து நடவுங்கள் என்று இந்தியாவை எச்சரிக்கும் நிலைக்கு இலங்கை சென்று கொண்டிருக்கின்றது என்பைத சொல்லிவைப்தே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிங்களத்தேசியம் இப்படியிருக்க இந்தியாவிலும் சரி,இலங்கையிலும் சரி தமிழர்தரப்பு மிகவும் அரைகுறைநிலையில்தான் உள்ளது.தமிழர் அரசியல் தலைமைகள் இதற்கு நேர் எதிர்மறையாகவே அன்றும் இன்றும் உள்ளது. கூட்டமைப்பு என்று இங்கு குத்துப்பாடு,தமிழகத்தில் திராவிடம்,தமிழ் என்று குத்துப்பாடு தமக்கு எதிரானது  எது என்பதை  இனங்காண்பதும் இல்லை இனங்காணும் வகையில் வளர்வதும் இல்லை. தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்குள் பெரிது சிறிது பார்த்து மோதிக் கொள்ளும் அரசியல் நிலைதான் தமிழ்த்தரப்பு அரசியல் தலைவர்களிடம் உண்டு.

தமிழ் தலைவர்கள் அன்றும் இன்றும் உலக வரலாறறிலும்  ஆழமாக இல்லை,தமிழ் இனவரலாற்றிலும் கொங்சமும் இல்லை அதில் அக் கறையுமில்லை.அதைவிட பெளத்தசிங்கள  இனத்தின் வரலாற்றையும் துளியளவும் அறியாதவர்களாகவும்  இருந்து வருகி்ன்றார்கள்தமிழி னத்தையும்,தமிழினத்தின் திறன்களையும் உலகம் முழுக்க சிதறவிட்டமை, சிந்தித்தெளித்தமைதான் மிச்சம். இலங்கையில் தமிழ்ப்பகுதியில் 15 இற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை வெகுவாகக்குறைந்து வருகின்றது. வடபகுதியில் ஆண்கள் எண்ணிக்கை குறைந்தளவாகவே  உள்ளது.  இருப்பவர்களும் வெளிநாடு  செல்ல வாய்ப்பைக் காத்திருப்பவர்களாகவே  உள்ளார்கள். கணிசமான பெண்கள் பல்கலைக்கழகம்வரை கற்றாலும் வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு மணப்பெண்களாக  ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இது கிட்டத்தட்ட தாண்டு கொண்டிருக்கும் மாலைதீவு 50 ஆண்டுகளில் நீரில்மூழ்கும் நிலையில் இருப்பது போன்ற நிலையில்தான் இலங்கை யில் தமிழர்களின் நிலையும் என்றால் பொருந்தும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமது கட்சிகளின் நகர்வுகளை நகர்த்தும் விதமாக எந்தக்கட்சிகளும் இல்லை. சில சொல்லாடல்கள்  எதிர்நிலை எடுத்தல் இவைதான் தமிழ்க்கட்சிகளின் நிலந்தர நிலையாகவுள்ளது. போருக்குப்பின் தமிழர் நகர்வு எப்படி இருக்கவேண்டும் என்றும், அயலிடம், உலகிடம் எந்த வகையில் நாம் அணுகவேண்டும் என்று எதுவும் இன்றி வெறுங்கையுடன் கைவீசி நடக்கும் ஐயாக் களாகவே எங்கள் தமிழ்க் கட்சிகள் இருக்கின்றன. இங்கு கவனமாகப்பாருங்கள் தீர்வு,எதுவும் முக்கியமல்ல தலைமைதான் குறி இதற்கே எல்லாம். அத்தனை இயக்கத் தலைவர்களும் குடாநாட்டிற்குள் இருந்தே தோன்றினார்கள், அத்தனை கட்சிகளின் தலைவர்களும் குடா நாட்டிற்குள் இருந்தே தோன்றினார்கள் இறுதித் தேர்தலில் கட்சிகளின் தலைவர்கள் குடாநாட்டில் வென்றார்கள் ஐங்கயன்கூட தென்பகுதிக் கட்சியின் வடபகுதித்தலைவர் தான். இப்படிப்பார்த்தால் யாழ்பாணத்தில் தோன்றிய கட்சித்தலைவர்களே இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கள்.காலம் காலமாக தம்மைத்தாமே  திறமைசாலிகளாகக்கருதி மோதி, வீழ்ந்து தமிழர்களை அழித்து விட்டார்கள் இருக்கும் மிகுதிக்கும்  இதுதான் நடக்கும். சிங்களம் உலகத்திற்கே பாடம் நடத்தும் என்றே கூறலாம்.

சீனா கொழும்பில் மையங்கொண்டு விட்டது மெல்ல நகர்ந்து வடக்கிற்கு வந்தால் இருக்கும் மிச்சத்தமிழர்களும் தமிழகத்திற்கு தஞ்சம் தேடிப்போக வேண்டிய நிலைதான். தமிழைவிட பெளத்த சீனம் இலங்கையில்  இருக்கலாம் என்பதே முடிந்தமுடிவாகியுள்ளது. இதை தமிழர்களும் தமிழத்தலைமைகளும் உணராமைதான் உண்மைநிலை. சில காலங்களில் திட்டமிட்டபடி சீனா இலங்கையிலும், ஆசியாவிலும், உலகிலும் பலமானதும் இலங்கை இந்தியாவை மதி்க்க வேண்டியதேவை இல்லை! இந்தியாதான் இலங்கையை கெஞ்சும் நிலைதான் வரும்.

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.