சுவிசின் மத்திய பகுதிகளில் -10 டிகிரிக்குக் கீழே காணப்பட்ட வெப்ப நிலை, கிரிசன்ஸ் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு சுவிற்சர்லாந்தில் -15 ஆகவும், கிறபுண்டன் எங்கடினாவில் - 23 பாகையாகவும்(டிகிரியாகவும்) பதிவாகியுள்ளன.
சுவிற்சர்லாந்து முழுவதும் வார இறுதியில் வெப்பநிலையில் மேலும் வீழ்ச்சியடையும் எனவும், சில இடங்களில் சய (மைனசு) 15 முதல் மைனசு 25 பாகைவரை( டிகிரி )வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாலைகளில் இரவு, மற்றும் காலை நேரங்களில் பயனிக்கும் வாகனதாரிகள் அவதானமாக இருக்குமாறும் அறிதரப்படுகிறது.