குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஆவர்த்தன அட்டவணையைத் தமிழில் மொழிபெயர்த்து இலத்தீனுக்கு அடுத்தபடியாக தமழில் !

18.06.2020.....தனிம ஆவர்த்தன அட்டவணையைத் தமிழில் மொழிபெயர்த்து இலத்தீனுக்கு அடுத்தபடியாக முழுமையான வேதிப்பொருள் சொற்களைக் கொண்ட மொழியாக தமிழை நிறுத்தியுள்ளனர். இந்தியாவிலேயே இது எந்த மொழிக்கும் கிடைக்காத உயர்தனிச்சிறப்பு! செம்மொழி என்றால் இதுதான்!

 

ஆய்வறிஞர் *ப.அருளி* ஐயாவின் *வேதியல் தனிமப்பட்டியயலை* அவரின் பிறந்தநாள் அன்று வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். தமிழ் வாழும் வரை ஐயாவின் புகழும் வாழும். ஐயாவிற்கு நீண்ட ஆயுள் தருமாறு அம்மையப்பனை* வேண்டுகிறோம்.


Actinium (Ac) - கதிரியம் (கதி) - 89

Aluminium (Al) - அளமியம் (அள) - 13

Americium (Am) - அமரிக்கம் (அம) - 95

Antimony (Sb) - வெள்ளொள்ளியம் (வெள்) - 51

Argon (Ar) - மடியம் (மடி) - 18

Arsenic (As) - மஞ்சுள்ளியம் (மஞ்) - 53

Astatine (At) - நிலையியம் (நிலை) - 85

Barium (Ba) - பாரியம் (பாரி) - 56

Berkelium (Вk) - பெருக்கலியம் (பெக) - 97

Beryllium (Be) - எஃகியம் (எகி) - 4

Bismuth (Bi) - செவ்வெளியம் (செவ) - 83

Boron (B) - புகரியம் (புக) - 5

Bromine (Br) - நெடியம் (நெடி) - 35

Cadmium (Cd) - வெண்ணீலியம் (வெண்) - 48

Calcium (Ca) - சுண்ணகம் (சுண்) - 20

Californium (Cf) - புரித்துகளியம் (புது) - 98

Carbon (C) - கரியம் (கரி) - 6

Cerium (Ce) - சீரியம் (சீரி) - 58

Cesium (Cs) - நீலொளியம் (நீலொ) - 55

Chlorine (CI) - பாசிகையம் (பாசி) - 17

Chromium (Cr) - குருமியம் (குரு) - 24

Cobalt (Co) - வெண்வண்ணியம் (வெவ) - 27

Copper (Cu) - செம்பியம் (செம்) - 29

Curium (Cm) - கதிர்வினையம் (கவி) - 96

Dysprosium (Dy) - அரியம் (அரி) - 66

Einsteinium (Es) - ஐயனியம் (ஐய்) - 99

Erbium (Er) - அருமியம் (அரு) - 68

Europium (Eu) - எரிப்பியம் (எரி) - 63

Fermium (Fm) - பெருமியம் (பெரு) - 100

Fluorine (F) - பாயணியம் (பாய) - 9

Francium (Fr) - பெருஞ்சியம் (பெம்) - 87

Gadolinium (Gd) - கடவுளினியம் (கட) - 64

Gallium (Ga) - காலியம் (காலி) - 31

Germanium (Ge) - செருமானியம் (செரு) - 32

Gold (Au) - பொன்னியம் (பொன்) - 79

Hafnium (Hf) - யாவனியம் (யாவ) - 72

Helium (He) - எல்லியம் (எல்) - 2

Holmium (Ho) - ஒள்மையம் (ஒள்) - 67

Hydrogen (H) - நீரியம் (நீரி) - 1

Indium (In) - நீலிநிரலியம் (நீநி) - 49

Iridium (Ir) - விண்விலியம் (விவி) - 77

Iron (Fe) - இரும்பியம் (இரு) - 26

Krypton (Kr) - கரப்பியம் (கர) - 36

Lanthanum (La) - கமுக்கியம் (கமு) - 57

Lawrencium (Lw) - இளவரனியம் (இள) - 103

Lead (Pb) - ஈயம் (ஈம்) - 82

Lithium (Li) - கல்லியம் (கல்) - 3

lodine (I) - செந்நீலியம் (செநீ) - 53

Lutetium (Lu) - புரமியம் (புர) - 71

Magnesium (Mg) - வெளிமம் (வெம்) - 12

Manganese (Mn) - காந்தவ்வியம் (காந்) - 25

Mendelevium (Md) - மென்றெளிவியம் (மென்) - 101

Mercury (Hg) - இதளியம் (இத) - 80

Molybdenum (Mo) - மாவலியம் (மாவ) - 42

Neodymium (Nd) - புத்திரட்டியம் (புத்) - 60

Neon (Ne) - புதினியம் (புதி) - 10

Neptunium (Np) - சேண்மியம் (சேண்) - 93

Nickel (Ni) - வெண்காந்திகையம் (வெகா) - 28

Niobium (Nb) - நைவோளியம் (நைவோ) - 41

Nitrogen (N) - வெடியம் (வெடி) - 7

Nobelium (No) - ஞாவல்லியம் (ஞாவ) - 102

Osmium (Os) - வாசமியம் (வாச) - 76

Oxygen (O) - உயிரகம் (உயி) - 8

Palladium (Pd) - பாலடியம் (பால) - 46

Phosphorus (P) - எரிப்பொறையம் (எபொ) - 15

Platinum (Pt) - வாலட்டினியம் (வால) - 78

Plutonium (Pu) - பொலத்தினியம் (பொல) - 94

Polonium (Po) - பொலனியம் (பொம்) - 84

Potassium (K) - சாம்பரியம் (சாம்) - 19

Praseodymium (Pr) - பச்சிரட்டையம் (பச்) - 59

Promethium (Pm) - பகர்மீட்டிரியம் (பக) - 61

Protactinium (Pa) - புறக்கதிரியம் (புற) - 91

Radium (Ra) - கதிரிகம் (கம்) - 88

Radon (Rn) - ஆரையுதியான் (ஆரை) - 86

Rhenium (Re) - யாற்றினியம் (யாறி) - 75

Rhodium (Rh) - உருத்தியம் (உரு) - 45

Rubidium (Rb) - உருப்புநிறத்தியம் (உநி) - 37

Ruthenium (Ru) - உருத்தீனியம் (உதி) - 44

Samarium (Sm) - சாமரியம் (சாம) - 62

Scandium (Sc) - இயக்காந்தியம் (இய) - 21

Selenium (Se) - மதிமம் (மதி) - 34

Silicon (Si) - கன்மம் (கன்) - 14

Silver (Ag) - வெள்ளியம் (வெளி) - 47

Sodium (Na) - உவர்மியம் (உவ) - 11

Strontium (Sr) - மங்கலியம் (மங்) - 38

Sulphur (S) - கந்தகம் (கந்) - 16

Tantalum (Ta) - தண்தாளாயம் (ததா) - 73

Technetium (Тc) - தச்சனியம் (தச்) - 43

Tellurium (Те) - தலையரியம் (தலை) - 52

Terbium (Тb) - துரப்பியம் (துர) - 65

Thallium (Tl) - தளிரியம் (தளி) - 81

Thorium (Th) - தோறிடியம் (தோறி) - 90

Thulium (Tm) - துலையம் (துலை) - 69

Tin (Sn) - தெண்வெளீயம் (தெவ) - 50

Titanium (Ti) - திடனியம் (திட) - 22

Tungsten (W) - திண்கலிழையம் (திக) - 74

Uranium (U) - ஊரணியம் (ஊர) - 92

Vanadium (V) - வன்னட்டியம் (வன்) - 23

Xenon (Xe) - சேண்புதியம் (சேபு) - 54

Ytterbium (Yb) - ஏத்துரப்பியம் (ஏது) - 70

Yttrium (Y) - ஏத்துரியம் (ஏம்) - 39

Zinc (Zn) - துத்தநகம் (துந) - 30

Zirconium (Zr) - சீர்பொனியம் (சீபொ) - 40


வள்ளுவர் வள்ளலார் வட்டம்..... வள்ளுவத்தேவன் உதய்