குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

உலகை நோக்கி வரும் அடுத்த பாரிய ஆபத்து தெரியுமா?

05.06. 2020...இன்று உலகம் கொரோன எனும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிந்துகொண்டிருக்கிறோம் அதுமட்டுமன்றி இயற்கையின் சீற்றமான புயல் ஒரு பக்கம் தொல்லை தந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இதுக்கு போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் மற்றுமொரு ஆபத்து நம்மை நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். 

அப்படி என்ன ஆபத்து என்று பார்த்தால் விண்ணில் இருந்து மூன்று விண்கற்கள் உலகத்தை நோக்கி வருகின்றதாம்.

மேலும் ஜூன் 6ம் திகதியில் இருந்து இந்த விண்கற்கள் உலகை நோக்கி வர உள்ளதாக நாசாவின் நியர் எர்த் ஆப்ஜெக்ட் ப்ரௌசர் (NASA’s Near-Earth Object (CEO) browser) தெரிவித்துள்ளது.

ASTEROID  2002 NN4, ASTEROID  2013 XA22, ASTEROID 2010 NY65 ஆகிய மூன்று கற்களுமே உலகை நோக்கி வருகிறதாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முதலாவதாக வரும் வின்கல் ASTEROID 2002 NN4 ஆகும். இதுவே மூன்று கற்களிலும் மிகப்பெரியதும் ஆகும். இக்கல்லானது மணிக்கு 40,140 கி.மீ என்ற வேகத்தில் பயணித்து வருகிறது.

அடுத்து ASTEROID 2013 XA22 எனும் விண்கல்லானது இந்த மூன்று கற்களிலிலும் சிறியது. இதன் வேகம் மணிக்கு 24 ஆயிரத்து 050 கி.மீ வேகத்தில் பயணித்து வருகிறதாம்.

அடுத்து ASTEROID 2010 NY65 எனும் விண்கல்.இந்த விண்கல் இரண்டிற்கும் இடைப்பட்டது அளவில். மற்றும் இக் கல்லானது 10 வருடங்களுக்கு முன்பே கண்டறியப்பட்ட்து.மேலும் இக்கல்லானது 46,400 கி.மீ வேகத்தில் பயணித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.