குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இயற்கையின் உயிர்ச்சங்கிலி இணைப்பில் யானை ஒரு முக்கியமான உயிரினம்....வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

30.05.2020...அடர்ந்தகாடுகளில் உள்ள யானைகள் தங்களது இடப்பெயர்ச்சியின் மூலமாக பாதையமைக்கின்ற ன, அந்த வழித்தடங்கள் மூலமாக மற்ற உயிரினங்களும் இடம் பெயர்கின்றன.மேலும், யானைகளள் நாளொன் றிற்கு 30கி.மி. இடம்பெயருகின்றன அப்போது அவை இட்டுச் செல்லும் கழிவுகளின் மூலம் விதைப் பரவலும் நடைபெறுகிறது.

இவ்வாறு வனத்தின் வளர்ச்சியில் யானைகள் முக்கிய பங்களிக்கின்றன.

வனம் இல்லையேல் மழையில்லை,

மழையில்லையேல் நீர் இல்லை,

நீர் இல்லையேல் நாம் இல்லை.

எனவே, நமது சுயநலத்திற்காகவாவது யானைகள் நமக்குத் தேவை.

காடுகள் அடர்த்தியாக யானைகளே காரணம்

மற்ற விலங்குகளை விட யானைகள் வலசை செல்லும் பரப்பளவு மிக அதிகம்.

யானைகளின் எச்சங்கள் மூலமாக விதைகள் பரவுகின்றன.

ஊருக்குள் யானை புகுந்தது என்று செய்திகளில் வருகின்றது,

அது தவறு நாம்தான் அவர்கள் இருப்பிடங்களிளும்,

வழித்தடங்களிளும் ஊர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்


யானைகளின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது... தரையில் கிடக்கும் உடைந்த கண்ணாடி துண்டுகள் அதன் மொத்த எடையுடன் அதன் மீது வைத்தால் நன்றாக உள்ளே நுழையும்,அதன் பின்னால் அவைகளால் நடக்க முடியாது...

இரண்டு நாட்களில் சீழ் பிடிக்கும், புழுக்கள் சதையை துளைக்கும், நாள் ஒன்றுக்கு 30 லிட்டர் நீர் பருகி, 200 கிலோ உணவு உண்டு, 50 கிமி நடந்து வாழ வேண்டிய உயிர் இப்படி 5 நாட்கள் நின்றால் வேகமாக உடலிழைத்து துதிக்கையை ஊன்றி, உடல் நடுங்கி உயிரிழக்கும்...

நாம் உல்லாசமாக காடுகளுக்கு சென்று மது அருந்திவிட்டு உடைத்துப்போடும் ஒரு பீர் பாட்டில் அந்த காட்டையே நம்பி வாழும் இறைவனின் படைப்பான ஒரு யானையின் உயிரையே காவு வாங்கும்...

குறிப்பு

இந்த வீடியோவில் குட்டி யானை

சறுக்கி விளையாடுகின்றதே,,,

இங்கு உடைந்த மது பாட்டில்கள்

இருந்தால் என்னாகும்னு

நினைத்து பாருங்க. ????????

இயற்கையின் , படைப்பில்.

மனிதர்களுக்கு

"ஆறரிவு" கொடுத்ததன் காரணம்...⁉️

இயற்கையை பாதுகாக்கவே

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.