குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

முதல்முறையாக 148 ஆண்டுகளுக்கு பிறகு அதிசய பறவை இனம்.யாழில் கொள்ளையடிப்பு, தம்பதியினரை மரத்தில் கட்டி

25.05.2020....இலங்கையில் 148 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக Glossy ibis எனப்படும் புலம்பெயர் பற வை இனம்காணப்பட்டுள்ளது. இந்த பறவையை  புன்தல தேசிய சரணாலயத்தில் அதிகாரிகள் கண்காணி த்துள்ளார்கள். 

அயல் நாடுகளில் இருந்து இலங்கைக்கு இந்த பறவை வருவதாகவும் 1870ம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக இந்த இன பறவை இலங்கையில் விருத்தி அடைவதாகவும்  சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

புந்தல தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதியில் Glossy ibis பறவை 6 குஞ்சிகளுடன் இரண்டு கூடுகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்த பறவையினம் இலங்கையில் விருத்தி அடைந்தமைக்கான சான்று பதிவாகியுள்ளது.

1872 ஆம் ஆண்டு திசுசமகாராமய பகுதியில் இந்த இனத்தைச் சேர்ந்த பறவை 8 கூடுகளை கட்டியிருந்ததாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

யாழில் கொள்ளையடிப்பு, தம்பதியினரை மரத்தில் கட்டி வைத்து...

25.05.2020 நேற்று இரவு யாழ்ப்பாணம் கந்தரோடை ஆலடியில் வயோதிபர் வீடொன்றில் புகுந்து கொள்ளையடிப்பு. வயோதிபர் வீட்டில் கூரிய ஆயுதங்களுடன் புகுந்து தம்பதியினரை மிரட்டி மற்றும் தம்பதியினரை கட்டி வைத்துவிட்டு ஏழரைப் (7 1/2) பவுன் நகைகளுடன் அங்கிருந்த பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளார்கள். மேலும் இசம்பவம் தொடர்பில் சுன்னாகம்  கா.து  நிலையத்தில் வழங்கப்பட்ட  தகவலுக்கு அமைய விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.