குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சோழர்கள் கோவிலை மட்டுமா கட்டினார்கள்?

22.04.2020....சோழர்கள் கோயில் மட்டும் கட்டவில்லை மாறாக அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடையும் விதமாக எல்லாத்துறைகளிலும் சிறப்பு செய்தார்கள் குறிப்பாக மருத்துவர்கள் தங்களுடைய தேசத்தில் இருந்தனர் அந்த மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளுக்கு தேவையான மூலிகைகளை வளர்ப்பதற்கான மானியங்கள் நிலங்கள் வழங்கப்பட்டிருந்தன அந்த நிலங்களில் மருந்து செய் நிலையத்திற்கான தேவையான மூலிகைகள் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது இப்போதும் தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலகங்களில் இருக்கக்கூடிய பல்வேறான நூல்களுக்கு ஆதாரமான ஓலைச்சுவடிகள் சோழர்களுடைய வழி வந்தவர்களால் உருவாக்கப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது தஞ்சை பெரிய கோயிலிலும் மூலிகைகளாலான சித்திரங்கள் சிற்பங்கள் வெளி பூச்சுகள் போன்றவை இருப்பதை காண முடியும் சோழர்களுடைய காலத்தில் இருந்த மூலிகைகள் சார்ந்த குறிப்புகள் இப்போதும் யெயங்கொண்ட சோழ புரத்தில் இருக்கக்கூடிய கோபுரத்தில் இருப்பதை நீங்கள் காண இயலும் சோழர்கள் விவசாயம் விவசாயத்திற்கு தேவையான மூலிகைகள் மூலிகைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யும் கலையை கற்றிருந்தார்கள் சோழர்கள் பெரும் படையைக் கொண்டு கீழ்த்திசை நாடுகள் அனைத்தையும் ஒரு குடையில் கொண்டு வருகின்ற போது அந்தப் போரிலே காயமடைந்திருந்த வீரர்களுக்கான மருந்துகளையும் வீரர்களுக்கான மருத்துவ முறைகளுக்கான மருந்தகங்கள் மருத்துவமனைகள் கட்டப்பட்டிருந்தது சோழர்களுடைய சிறப்பம்சமாகும்

சோழ தேசத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் இப்போதும் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் இருப்பதை காணமுடியும்

துறைவாரியாக சோழர்காலத்தில் மருத்துவர்கள் இருந்தார்கள் இராசாவுக்கு வைத்தியம் செய்பவர்கள் இராய வைத்தியராக கிராமங்களில் மக்களுக்கு வைத்தியம் செய்ய தனி வைத்தியர்களும் படைவீரர்களுக்கு வைத்தியம் செய்ய தனி வைத்தியர்களும் கால்நடைகளுக்கு வைத்தியம் செய்ய தனி வைத்தியர்களும் இருந்தார்கள்

சோழ நாட்டு வைத்தியர்கள் விசக்கன்னியர்களை உருவாக்குவதில் வல்லுநர்களாக இருந்தார்கள் விசக்கன்னியர்கள் என்பவர்களை பொறுத்தவரைக்கும் அவர்கள் சில மருந்துகளின் மூலமாக விஷகண்ணிகள் உருவாக்கப்பட்டனர் சில மருந்துகளின் மூலமாக அவர்கள் அவ்வாறு உருவாக்கப்பட்டதால் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது ஆனால் இந்த அவர்கள் மூலமாக எதிரி நாட்டு மன்னன் இளவரசனும் இந்த விசக்கன்னி அழகிகளோடு சேருகின்ற போது அவர்கள் நோய் வந்து பாதிக்கப்படுகின்ற நிலையை அடைவார்கள்

இப்போதும் சோழர்கள் ஆட்சி செய்த கிழக்காசிய நாடுகள் முழுவதிலும் உள்ள வயல்வெளிகளில் மூலிகைகள் மிகப்பெரும் அளவில் இருப்பதை நாம் காண முடியும் இன்றைய மூலிகை மருத்துவத்தில் மிகப் பெரும் பங்காற்றியவர்கள் சோழர்கள் என்றால் அது மிகையில்லை்

சித்தர் க திருத்தணிகாசலம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.