குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 20 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

யாழில் முதன் முதல் தீயநுண்மி தொற்றுக்கு உள்ளான தமிழ் நபர் இவர் தான்.

23.03.2020 யாழில் போதகரோடு பேசி, தீயநுண்மி  தொற்றுக்கு உள்ளான நபர் இவர் தான் என்று அதிர்வு இணையம் அறிகிறது. தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் இவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். ஆனால் எந்த ஒரு மருத்துவரும் அருகில் செல்ல மறுத்து வரும் நிலையில் இவர் இருப்பதாக நாம் மேலும் அறிகிறோம். வைத்தியர்களையோ அல்லது தாதிமார்களையோ குறைசொல்ல முடியாது.

காரணம் அங்கே சரியான முகமூடிகள் மற்றும் தடுப்பு உடைகள் கூட அவர்களிடம் இல்லை. தற்போது தான் கொழும்பில் இருந்து அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.இந்த தமிழர் தீயநுண்மி  தாக்கத்தில் இருந்து மீண்டு வர நாமும் இறைவனை பிரார்த்திப்போம். தமிழால் ஒன்றுபடுவோம் !

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.